உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 267:
 
வணக்கம். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE&type=revision&diff=3289440&oldid=3288865&diffmode=source இந்த தானியங்கி பகுப்பிடலுக்கானப் பதிவைக் கண்டேன்.] அதற்கு பிறகு, [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE&diff=next&oldid=3289950&diffmode=source பகுப்புகள் இடப்பட்டுள்ளன.] எனினும். தொடர்ந்து பகுப்பில்லை என்ற வார்ப்புரு இருக்கிறது. பகுப்பு இட்டால், எத்தனை நாட்களுக்குப் பிறகு அக்குறிப்பிட்ட வார்ப்புருவை உஙு்கள் தானியங்கி நீக்கும். அந்நுட்பம் இல்லையெனில், அதனையும் இணைக்கக் கோருகிறேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:29, 11 அக்டோபர் 2021 (UTC)
:தானாக அப்பகுப்பை நீக்கம் நுட்பமும் உள்ளது ஆனால் சரியான பகுப்பா என ஆராய்ந்து பயனரொருவரே நீக்க வேண்டும் என்பது தானியங்கி விவாதத்தில் நாம் எடுத்த கொள்கை முடிவு. ஆலமரத்தடியில் இதைக் கேட்டுப் பாருங்கள் மாற்றுக் கருத்தில்லை என்றால் அந்த நுட்பத்தைச் செயல்படுத்துகிறேன்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 04:19, 11 அக்டோபர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Neechalkaran" இலிருந்து மீள்விக்கப்பட்டது