ஆவடி மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆவடி மாநகராட்சி: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
வரிசை 2:
 
புதிதாக இயங்க இருக்கும் ஆவடி மாநகராட்சிப் பகுதியில் [[ஆவடி]], [[பூந்தமல்லி]], [[திருவேற்காடு]] ஆகிய 3 [[நகராட்சி]]களும், [[திருநின்றவூர்]] [[பேரூராட்சி]]யும், [[நெமிலிச்சேரி ஊராட்சி|நெமிலிச்சேரி]], [[நசரத்பேட்டை ஊராட்சி|நசரத்பேட்டை]], [[காட்டுபாக்கம் ஊராட்சி|காட்டுப்பாக்கம்]], [[அயப்பாக்கம்]], [[வானகரம் ஊராட்சி|வானகரம்]] உள்ளிட்ட 11 [[கிராம ஊராட்சி]]களும் கொண்டுவரப்படும். புதிய ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் அடங்கியுள்ளன. <ref>[https://www.polimernews.com/view/66364-ஆவடி-மாநகராட்சியாக-அறிவிப்பு 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு]</ref><ref>[https://www.dailythanthi.com/News/State/2019/06/19060134/Awadhi-Corporation-Which-parts.vpf ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?]</ref>
==இதனையும் காண்க==
 
* [[ஆவடி மாநகரக் காவல் ஆணையரகம்]]
* [[தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம்]]
* [[சென்னை மாநகரக் காவல்| சென்னை மாநகரக் காவல் ஆணையரகம்]]
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/ஆவடி_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது