கன்னித் தீவு (தொடர் படக்கதை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
 
==தோற்றம்==
கன்னித்தீவு சித்திரக்கதை 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 முதல் தினத்தந்தியில் வெளிவரத் தொடங்கியது. இந்தச் சித்திரக்கதையை கனு என்கிற [[கணேசன் (ஓவியர்)|கணேசன்]] என்பவர் முதன்முதலாக வரைந்தார். <ref name="thehindu.com"/> 1958 இல் வெளியான [[எம். ஜி. ஆர்|எம்.ஜி.ஆர்]] இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான திரைப்படத்தில் ஒரு தீவு இடம்பெற்றிருந்தது. அதற்கு கன்னிதீவு என பெயரிட்டிருந்தனர். அப்பெயரையே சித்திரக் கதைக்கு வைக்க தினத்தந்தி ஆசிரியர் ஆதித்தனார் கூறியுள்ளார். <ref name="thehindu.com"/>
 
ஓவியர் கணேசனுக்கு உடல்நலவுக்குறைவு ஏற்பட்ட போது [[தங்கம் (ஓவியர்)|ஓவியர் தங்கம்]] கன்னித் தீவு சித்திரக் கதையை தொடர்ந்தார். <ref name="thehindu.com"/> நான்கு மாதம் கழித்து சித்திரக்கதையை தொடர்ந்தார் கணேசன். <ref>{{cite web|url=http://keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19055&Itemid=139|title=keetru.com|work=keetru.com}}</ref> <ref>{{cite web|url=https://www.luckylookonline.com/2016/08/23-79.html|title=23 வயதில் கன்னித்தீவு.. 79 வயதில் பொன்னியின் செல்வன்!|first=|last=யுவகிருஷ்ணா|publisher=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கன்னித்_தீவு_(தொடர்_படக்கதை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது