உடற்குழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

14:52, 11 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

உடற் குழி என்பது விலங்கொன்றின் உடலில் உள்ள எந்தவொரு திறவெளி அல்லது அறைகளைக் குறிப்பதாகும். இந்தக் குழிகளில் உள்ளுறுப்புகளும் பிற அமைப்புகளும் அடங்கியுள்ளன. இரட்டைச் சுவர் உள்ள குழிகளின் நடுவே உள்ள "வாய்ப்புள்ள வெளி"யில் சிறிதே நீர்மம் இருக்கும்.

உடற் குழி
மனித உடலொன்றில் உள்ள பல்வேறு குழிகளைக் காட்டிடும் குறுக்குவெட்டுப் படம். முதுகுப்புற, கீழ்ப்புற குழிகள் ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன.
சிலசுணையுடலி புழு ஒன்றின் குறுக்குவெட்டு. புழுவின் உடற்பகுதி குழி மையத்திலுள்ள குருட்டுமடியைச் சூழ்ந்துள்ளது.
அடையாளங்காட்டிகள்
FMA85006
உடற்கூற்றியல்

மனித உடலின் இரு பெரும் உடற்குழிகள் கீழ்ப்புற உடற்குழியும் முதுகுப்புற உடற்குழியும் ஆகும். முதுகுப்புற குழியில் மூளையும் முள்ளந்தண்டு வடமும் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்குழிகள்&oldid=3296925" இலிருந்து மீள்விக்கப்பட்டது