கே. என். தீட்சித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''காசிநாத் நாராயணன் தீட்சித்''' ('''Kashinath Narayan Dikshit''') (21 அக்டோபர் 1889 – 12 ஆகஸ்டு 1946) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 1:
'''காசிநாத் நாராயணன் தீட்சித்''' ('''Kashinath Narayan Dikshit''') (21 அக்டோபர் 1889 – 12 ஆகஸ்டு 1946) [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின்]] தலைமை இயக்குநராக 21 மார்ச் 1937 முதல் 1944-ஆம் ஆண்டு வரை ([[மோர்டிமர் வீலர்|மோர்டிமர் வீலருக்கு]] முன்னர்) பணியாற்றியவர்.
தற்கால [[மகாராட்டிரா]] மாநிலம், [[சோலாப்பூர் மாவட்டம்]], [[பண்டரிபுரம்]] ஊரில் [[பிராமணர்]] குடும்பத்தில் பிறந்த தீட்சித், இந்தியத் தொல்லியல் ஆய்வ்கத்தில் சேரும் முன்னர் [[இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா|கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்தின்]] கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் [[கல்வெட்டியல்]] துறையின் துணை இயக்குநர் பதவி உயர்த்தப்பட்டார். இவர் 1937-இல் [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி
== மேற்கோள்கள்==
|