சித்தி–2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 66:
}}
 
'''சித்தி (பருவம் 2)''' அல்லது '''இன்னொரு சாரதாவின் கதை''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் 27 சனவரி 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:0030 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இது 1999 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான [[சித்தி (தொலைக்காட்சி தொடர்)|சித்தி]] என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/radhika-sarathkumars-chithi-2-to-premiere-soon/articleshow/71520056.cms|title=Radhika Sarathkumar’s Chithi 2 to premiere soon|last=|first=|date=|website=timesofindia.indiatimes.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
இந்தத் தொடரில் முதல் பாகத்தில் நடித்த [[ராதிகா சரத்குமார்]] என்பவர் சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/chithi-fame-radhika-sarathkumar-bags-her-next-project-a-second-season-of-the-show-in-the-offing/articleshow/69676214.cms|title=Chithi fame Radhika Sarathkumar bags her next project; a second season of the show in the offing?|last=|first=|date=|website=timesofindia.indiatimes.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> [[நிழல்கள் ரவி]], [[நந்தன் லோகநாதன்]], [[தர்ஷனா]], [[பிரீத்தி சர்மா]] போன்ற பலர் முன்னணி கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். க. சுலைமான் பாபு என்பவர் இத் தொடரை இயக்க, ராதிகாவின் [[ராடான் மீடியாவொர்க்ஸ்]] நிறுவனத்துடன் [[சன் என்டர்டெயின்மெண்ட்]] நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தத் தொடரின் முன்னோட்டக் காட்சியைப் பிரபல இயக்குனர் [[சமுத்திரக்கனி]] இயக்கியுள்ளார். இதன் முதல் அத்தியாயம் 1 மணி நேரம் ஒளிபரப்பானது.
வரிசை 155:
 
==ஒளிபரப்பு நேரம் மாற்றம்==
இந்த தொடர் 27 சனவரி 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் [[கொரோனாவைரசு]] காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு செப்டம்பர் 14, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகிறதுஒளிபரப்பானது. பின்னர் 18 அக்டோபர் 2021 முதல் இரவு 10:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.
 
{| class="wikitable sortable"
வரிசை 164:
| 14 செப்டம்பர் 2020 - 13 பிப்ரவரி 2021 || <center> திங்கள் - சனி </center> || 21:30 || 59-243
|-
| 15 பிப்ரவரி 2021 - ஒளிபரப்பில்15 அக்டோபர் 2021 || <center> திங்கள் - சனிவெள்ளி </center> || 22:00 || 244-
|-
| 18 அக்டோபர் 2021 - ஒளிபரப்பில் || <center> திங்கள் - வெள்ளி </center> || 22:30 ||
|}
 
வரி 174 ⟶ 176:
!நாடு !! மொழி !! அலைவரிசை !! தலைப்பு !! ஒளிபரப்பு !! பகுதிகள்
|-
|[[இந்தியா]] || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] || [[ஜெமினி தொலைக்காட்சி]] || పిన్ని 2 || 22 ஜூன் 2020 - ஒளிபரப்பில்20 பிப்ரவரி 2021 ||
|-
|}
வரி 190 ⟶ 192:
{{வார்ப்புரு:TV program order
|Broadcasting station = [[சன் தொலைக்காட்சி]] :
|Broadcasting slot = [[சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்|திங்கள் - சனிக்கிழமைவெள்ளி இரவு 10:0030 மணி தொடர்கள்]]
|Previous program = [[ திருமகள்தாலாட்டு (தொலைக்காட்சித் தொடர்)|திருமகள் தாலாட்டு]] <br> மறு ஒளிபரப்பு
|Title = சித்தி (பருவம்- 2)
|Next program =
}}
 
{{வார்ப்புரு:TV program order
|Broadcasting station = [[சன் தொலைக்காட்சி]] :
|Broadcasting slot = [[சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்|திங்கள் - வெள்ளி இரவு 10:00 மணி தொடர்கள்]]
|Previous program = [[ திருமகள் (தொலைக்காட்சித் தொடர்)|திருமகள் ]]
|Title = சித்தி - 2
|Next program = [[பூவே உனக்காக (தொலைக்காட்சித் தொடர்)|பூவே உனக்காக]]
}}
{{வார்ப்புரு:TV program order
|Broadcasting station = [[சன் தொலைக்காட்சி]] :
|Broadcasting slot = [[சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்|திங்கள் - சனிக்கிழமைசனி இரவு 9:30 மணி தொடர்கள்]]
|Previous program = [[ராசாத்தி (தொலைக்காட்சித் தொடர்)|ராசாத்தி]]
|Title = சித்தி (பருவம்- 2)
|Next program = [[அன்பே வா (தொலைக்காட்சித் தொடர்)|அன்பே வா]]
}}
வரி 205 ⟶ 215:
{{வார்ப்புரு:TV program order
|Broadcasting station = [[சன் தொலைக்காட்சி]] :
|Broadcasting slot = [[சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்|திங்கள் - சனிக்கிழமைசனி இரவு 9 மணி தொடர்கள்]]
|Previous program = [[ராசாத்தி (தொலைக்காட்சித் தொடர்)|ராசாத்தி]]
|Title = சித்தி (பருவம் 2)
"https://ta.wikipedia.org/wiki/சித்தி–2" இலிருந்து மீள்விக்கப்பட்டது