இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 60:
[[மக்கள் கூட்டணி (இலங்கை)|மக்கள் கூட்டணி]] அரசில் இருந்து [[சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு]] நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியதை அடுத்து அரசு பெரும்பான்மையை இழந்தது. அரசுத்தலைவர் [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]] [[மக்கள் விடுதலை முன்னணி]]யைக் கூட்டணியில் சேர்க்க முயன்றார். இதனை விரும்பாத 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்தனர். அர்சுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயன்றன. இதனைத் தவிர்க்கும் முகமாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா அரசைக் கலைத்து புதிய தேர்தலுக்கான தேதியை அறிவித்தார்.
 
தேர்தல் காலத்தில் மொத்தம் 1,300 தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் பதியப்பட்டன.<ref>[{{Cite web |url=http://www.economist.com/displayStory.cfm?story |title=id=886251] |access-date=2012-12-27 |archive-date=2006-05-19 |archive-url=https://web.archive.org/web/20060519003710/http://www.economist.com/displaystory.cfm?story |dead-url=dead }}</ref>. தேர்தல் வன்முறைகளில் 60 பேர் கொல்லப்பட்டனர்.<ref>[{{Cite web |url=http://www.economist.com/displayStory.cfm?story |title=id=898423] |access-date=2012-12-27 |archive-date=2006-05-19 |archive-url=https://web.archive.org/web/20060519003710/http://www.economist.com/displaystory.cfm?story |dead-url=dead }}</ref>
 
==கட்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றத்_தேர்தல்,_2001" இலிருந்து மீள்விக்கப்பட்டது