கோயில் திருப்பண்ணியர் விருத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 8:
[[சிதம்பரம் (நகரம்)|தில்லை]] [[சிதம்பரம் நடராசர் கோயில்|சிவபெருமானை]] இந்த நூல் போற்றிப் பாடுகிறது.
;கோயில்
:கோயில் என்னும் சொல் சிதம்பரம் நடராசர் கோயிலைக் குறிக்கும். பட்டினத்தார் பாடிய [[கோயில் நான்மணிமாலை]] என்னும் நூலாலும் இதனை அறியலாம். ([[திருவரங்கம்]] கோயிலைப் ‘பெரியகோயில்’ எனக் குறிப்பிடுவது வழக்கம்)
;திருப்பண்ணியார்
:திருப்பண்ணியார் என்னும் சொல் கோயில் திருப்பணி பண்ணுவோரைக் குறிக்கும். கோயிலில் பூசை பண்ணுவோர் தில்லைவாழ் அந்தணர். கோயிலில் துப்புரவுப்பணி செய்வோர் கோயில் பணியாளர்கள். தானம் வழங்குவோர் கோயில் புரவலர். இருப்பண்ணியார் என்னும் சொல் இவர்கள் அனைவரையும் குறிக்கும். என்றாலும் சிறப்பு வகையால் கோயிலில் பண் பாடுவோரைக் குறிக்கும். பண் பாடுபவர் ஒருவர் கோயிலின் பெருமைகளைப் பாடுவதாக இந்த நூல் அமைந்துள்ளது.
 
==நூல் அமைதி==
இந்த நூல் 70 [[கட்டளைக்கலித்துறை]]ப் பாடல்களைக் கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/கோயில்_திருப்பண்ணியர்_விருத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது