வேட்டைப்பெருமாள் கோயில், புதுக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அமைவிடம்: பராமரிப்பு using AWB
உரிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.
வரிசை 2:
== புதுக்கோட்டை மாவட்ட கோயில்கள் ==
 
'''வேட்டைப்பெருமாள் கோயில்''' [[புதுக்கோட்டை]] நகரிலுள்ள [[சிவன்]] கோயிலாகும்.
=== வேட்டை பெருமாள் கோயில் ===
 
=== அமைவிடம் ===
வேட்டைஇக்கோயில் [[திருமால்|பெருமாள்]] திருக்கோவில், அரசு பொது அலுவகங்கள் வளாகம்,புதுக்கோட்டையின் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்த்துள்ளது.
 
==== சிறப்புக்கள் ====
இக்கோயில் பெருமாள் என்ற போர் வீர்னின் நினைவாக கட்டப்பட்டது. இவர் வேட்டையாடுதல், போர்த் தந்திரங்களில் சிறந்து விளங்கினார். [[சிவகங்கை]] மன்னரின் அரண்மனையிலிருந்து [[தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)|தெட்சிணாமூர்த்தி]] கடவுள் விக்கிரகத்தை கவர்ந்து வரும் போதுவரும்போது எதிரிகளின் விஷ அம்பு முதுகில் பாய்ந்து வீழ்ந்த இடமே தற்பொழுது கோயில் உள்ள இடமாகும். அவ்வீர்னின் நினைவாக [[புதுக்கோட்டை]] மன்னரே இக்கோயிலை கட்டினார். ஆடி மாத கடைசி [[வெள்ளி (கிழமை)|வெள்ளிக்கிழமை]]<nowiki/>யில் திருவிழா மற்றும் அன்னதானம் நடைபெறும் சிறப்புவாய்ந்த்துசிறப்புவாய்ந்தது.
 
{{புதுக்கோட்டை மாவட்ட கோயில்கள்}}
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
 
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]