வேட்டைப்பெருமாள் கோயில், புதுக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.
விழா செய்தி மேற்கோளுடன் இணைப்பு, தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
வரிசை 9:
==== சிறப்புக்கள் ====
இக்கோயில் பெருமாள் என்ற போர் வீர்னின் நினைவாக கட்டப்பட்டது. இவர் வேட்டையாடுதல், போர்த் தந்திரங்களில் சிறந்து விளங்கினார். [[சிவகங்கை]] மன்னரின் அரண்மனையிலிருந்து [[தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)|தெட்சிணாமூர்த்தி]] கடவுள் விக்கிரகத்தை கவர்ந்து வரும்போது எதிரிகளின் விஷ அம்பு முதுகில் பாய்ந்து வீழ்ந்த இடமே தற்பொழுது கோயில் உள்ள இடமாகும். அவ்வீர்னின் நினைவாக [[புதுக்கோட்டை]] மன்னரே இக்கோயிலை கட்டினார். ஆடி மாத கடைசி [[வெள்ளி (கிழமை)|வெள்ளிக்கிழமை]]யில் திருவிழா மற்றும் அன்னதானம் நடைபெறும் சிறப்புவாய்ந்தது.
 
==விழாக்கள்==
இக்கோயிலில் திருவாதிரையையொட்டி விழா நடைபெறுகிறது. <ref>[https://m.dinakaran.com/article/news-detail/1004687/amp?ref=entity&keyword=Arudra புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம், தினகரன், 31 டிசம்பர் 2020]</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==இவற்றையும் பார்க்க==
 
{{புதுக்கோட்டை மாவட்ட கோயில்கள்}}