உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
157.49.191.178 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3295785 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 746:
 
[[விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல்]] - கட்டுரையை நகர்த்தும்போது சிலவற்றைக் கவனிக்க வேண்டும். பேச்சுப்பக்கம் கருத்திடாமல் நகர்த்தும்போது கட்டாயம் "காரணம்" என்பதில் குறிப்பிட வேண்டும். காண்க: [[பேச்சு:மார்பக வரி]] --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 13:21, 30 செப்டம்பர் 2021 (UTC)
 
==வேற்றுமொழிப் பெயர்கள்==
கண்டனஹள்ளி, தோமலஹள்ளி, தொன்னேனஹள்ளி, எலுமிச்சனஹள்ளி போன்றவற்றை கெண்டேனஅள்ளி, தோமலஅள்ளி என்றவாறு என்றெழுதாமல் கெண்டனகள்ளி, தோமலகள்ளி, தொன்னேனகள்ளி, எலுமிச்சனகள்ளி என்றெழுதினால் இலக்கணமும் சிதையாது, உச்சரிப்பும் முறையாக வரும். இங்கே சனகன் என்பதில் வரும் ககரத்தின் ஓசையோ மேற்படி பெயர்களுக்கும் கிடைக்கும். அப்பொழுது மூலமொழியின் ஓசையும் பாதுகாக்கப்படும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 03:58, 13 அக்டோபர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Arularasan._G" இலிருந்து மீள்விக்கப்பட்டது