திருச்சிராப்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 307:
=== பேருந்து போக்குவரத்து ===
* தேசிய நெடுஞ்சாலைகள் [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேநெ 45]], தேநெ 45பி, [[தேசிய நெடுஞ்சாலை 67 (இந்தியா)|தேநெ 67]], தேநெ 210, தேநெ 227, ஆகியவை இதன் வழியாகச் செல்கின்றன. [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்]] [[கும்பகோணம்]]-[[திருச்சி]] [[மண்டலம்]] என தமிழ்நாட்டின் மையபகுதியான [[திருச்சி]]யில் இருந்து பல ஊர்களுக்கு பல அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து போக்குவரத்து நடைபெறுகின்றது.
* திருச்சி - [[தஞ்சாவூர்]] மார்க்கமாக : [[திருவெறும்பூர்]], [[துவாக்குடி]], [[செங்கிப்பட்டி]], [[பூதலூர்]], [[வல்லம்]], [[தஞ்சாவூர்]], [[பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்)|பாபநாசம்]], [[சுவாமிமலை]], [[கும்பகோணம்]], [[ஆடுதுறை]], [[மயிலாடுதுறை]], [[வைத்தீஸ்வரன்கோயில்]], [[சீர்காழி]], [[கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம்|கொள்ளிடம்]], [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]], [[கடலூர்]], [[புதுச்சேரி (நகரம்)|புதுச்சேரி]], [[பூம்புகார்]], [[திருக்கடையூர்]], [[பேரளம்]], [[திருநள்ளார்]], [[காரைக்கால்]], [[ஒரத்தநாடு]], [[பட்டுக்கோட்டை]], [[மனோரா]], [[நீடாமங்கலம்]], [[திருவாரூர்]], [[மன்னார்குடி]], [[திருத்துறைப்பூண்டி]], [[எட்டுக்குடி ஊராட்சி|எட்டுக்குடி]], [[நாகப்பட்டினம்]], [[திருக்குவளை]], [[சிக்கல் (ஊர்)|சிக்கல்]], [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], [[வேதாரண்யம்]] வரை
* திருச்சி - [[கரூர்]] மார்க்கமாக : [[பெட்டவாய்த்தலை]], [[குளித்தலை]], [[மாயனூர்]], [[புலியூர்]], [[கரூர்]], [[காங்கேயம்]], [[ஈரோடு]], [[தாராபுரம்]], [[திருப்பூர்]], [[பல்லடம்]], [[கோயம்புத்தூர்]], [[கோபிச்செட்டிப்பாளையம்]], [[சத்தியமங்கலம்]], [[மேட்டுப்பாளையம்]], [[ஊட்டி]] மற்றும் [[பாலக்காடு]] வரை ([[கேரளம்|கேரளா]] - [[கர்நாடகம்|கருநாடகா]] [[மாநிலம்|மாநிலங்கள்]]) வரை
* திருச்சி - [[பெரம்பலூர்]] மார்க்கமாக : [[சமயபுரம்]], [[பாடாலூர் ஊராட்சி|பாடாலூர்]], [[சிறுவாச்சூர்]], [[பெரம்பலூர்]], [[இலப்பைகுடிக்காடு]],[[திட்டக்குடி]], [[சின்னசேலம்]], [[கள்ளக்குறிச்சி]], [[உளுந்தூர்ப்பேட்டை]], [[திருக்கோவிலூர்]], [[விழுப்புரம்]], [[திருவண்ணாமலை]], [[திண்டிவனம்]], [[மேல்மருவத்தூர்]], [[செங்கல்பட்டு]], [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருத்தணி]], [[திருவள்ளூர்]], [[செஞ்சி]], [[ஆரணி]], [[வேலூர்]], [[காட்பாடி]], [[சித்தூர்]], [[திருப்பதி]] மற்றும் [[ஆந்திர பிரதேசம்]], [[வட இந்தியா|வட மாநிலங்கள்]] வரை
* திருச்சி - [[மதுரை]] மார்க்கமாக : [[விராலிமலை]], [[துவரங்குறிச்சி]], [[நத்தம்]], [[மேலூர்]], [[மதுரை]], [[சிவகங்கை]], [[விருதுநகர்]], [[சிவகாசி]], [[ஸ்ரீவில்லிபுத்தூர்]], [[குற்றாலம்]], [[திருநெல்வேலி]], [[பாளையங்கோட்டை]], [[தூத்துக்குடி]], [[திருச்செந்தூர்]], [[நாகர்கோயில்]], [[கன்னியாகுமரி]] மற்றும் [[திருவனந்தபுரம்]] வரை
* திருச்சி - [[மணப்பாறை]] மார்க்கமாக : [[மணப்பாறை]], [[சிங்கம்புனரி]], [[வையம்பட்டி]], [[அய்யலூர்]], [[திண்டுக்கல்]], [[வத்தலகுண்டு]], [[கொடைக்கானல்]], [[பெரியகுளம்]], [[தேனி]], [[போடி]], [[கம்பம்]], [[ஒட்டன்சத்திரம்]], [[பழநி]], [[உடுமலைபேட்டை]], [[பொள்ளாச்சி]], [[கொச்சிக் கோட்டை கடற்கரை|கொச்சின் துறைமுகம்]] [[கேரளம்|கேரளா மாநிலங்கள்]] வரை
வரிசை 317:
* (திருச்சியின் இதர சாலை பகுதிகள்) திருச்சி - [[துறையூர்]] மார்க்கமாக : [[மண்ணச்சநல்லூர்]], [[புலிவலம்]], [[துறையூர்]], [[தம்மம்பட்டி]], [[ஆத்தூர்]], [[வாழப்பாடி]], [[சேலம்]] வரை
* திருச்சி - [[தோகைமலை ஊராட்சி|தோகைமலை]] மார்க்கமாக : [[உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்|உய்யகொண்டான் திருமலை]], [[சோமரசம்பேட்டை]], [[அல்லிதுரை ஊராட்சி|அல்லிதுறை]], [[நெய்தலூர்|நெய்தலூர் காலணி]], காவல்காரன்பட்டி, [[அதவத்தூர்]], [[தோகைமலை ஊராட்சி ஒன்றியம்|தோகைமலை]] வரை
* திருச்சி - [[திருவையாறு]] மார்க்கமாக : [[திருவானைக்கோவில்]], [[கல்லணை]], [[பூண்டி மாதா கோவில்மாதாகோயில்]], [[திருக்காட்டுப்பள்ளி]], [[திருவையாறு]], [[திங்களுர்]], [[கும்பகோணம்]], [[அணைக்கரை]], [[மயிலாடுதுறை]], [[பூம்புகார்]] வரை (இந்த சாலை தற்போது, சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிமுடிவுற்று விரைவில் பேருந்து போக்குவரத்து நடைபெறும்).
* திருச்சியில் இருந்து தினசரியாக இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயங்குகின்றன.
 
வரிசை 342:
 
==== பேருந்து போக்குவரத்து மாற்றம் ====
* திருச்சி தமிழகத்தின் நடுவில் இருப்பதாலும், மக்கள் தொகை நெருக்கத்தாலும், நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, நகரின் தெற்கிலும்,மேற்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், பெரும்பாலும் மத்திய பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர்.
 
* அதே போல திருச்சியின்அதேபோல, வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், சத்திரம் பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏறத்தாழ 7 [[கிலோமீட்டர்|கி.மீ.]] கள் இடைவெளியுள்ளது. இதனால் மாநகரில், வெளியூர் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறைகிறது.
* பயணிகளும் தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்து செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது. வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப்படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.
 
* இப்புறவழிச்சாலையை [[சுமையுந்து]]களும்(lorry), [[மகிழுந்து]]களும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன.
* பயணிகளும், தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்து செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது. வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப்படும்சிரமப் படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இப்புறவழிச்சாலையை [[சுமையுந்து]]களும்(lorry), [[மகிழுந்து]]களும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன.
 
== இரயில் போக்குவரத்து ==
"https://ta.wikipedia.org/wiki/திருச்சிராப்பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது