இந்திய-ஐரோப்பிய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 22:
'''இந்திய-ஐரோப்பிய மொழிகள்''' (''Indo-European languages'') சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் [[ஐரோப்பா]] மற்றும் மேற்கு [[ஆசியா]]வைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய [[மொழிக்குடும்பங்களும், மொழிகளும்|மொழிக்குடும்பங்கள்]] அடங்கும். இந்தப் பெருமொழிக்குடும்பத்தில் பிரபல மொழிகளான [[ஆங்கில மொழி|ஆங்கிலம்]], [[ஸ்பானிய மொழி]], [[பிரெஞ்சு மொழி]], [[போர்த்துக்கீச மொழி|போர்த்துக்கீசம்]], [[ஜெர்மன் மொழி]], [[இத்தாலிய மொழி]], [[ரஷ்ய மொழி]], [[பார்சி]], [[ஹிந்தி]], [[உருது]] என்பனவும் அடங்குவன.
 
மேற்படி தொடர்பு பற்றிய [[எடுகோள்]], [[வில்லியம் ஜோன்ஸ் (மொழியியலாளர்)|வில்லியம் ஜோன்ஸ்]] என்னும் மொழியியலறிஞரால் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது. இவர் அக்காலத்தில் மிகத்தொன்மையான மொழிகளாகக் கருதப்பட்ட, [[லத்தீன்]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[சமஸ்கிருதம்]] மற்றும் [[பாbnmபாரசீக மொழி]] என்பவற்றுக்கிடையில் ஒற்றுமைகள் இருப்பதைக் கவனித்தார். [[பிரான்ஸ் பொப்]] என்பவரின் மேற்சொன்ன நான்கு மொழிகள் மற்றும் பல பழைய மொழிகள் தொடர்பான முறையான ஒப்பீட்டு ஆய்வுகள், மேற்படி கோட்பாட்டுக்குச் சான்றாக அமைந்தன. 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இக் குழுவை "இந்தோ-ஜெர்மானிய மொழிகள்" அல்லது "ஆரியம்" என அழைத்துவந்தனர். பின்னர் மேற்படி தொடர்பு [[ஐரோப்பா]]வின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும், இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்துக்கும்]], [[லித்துவேனிய மொழி]]களுக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கூறலாம்.
ரசீக மொழி]] என்பவற்றுக்கிடையில் ஒற்றுமைகள் இருப்பதைக் கவனித்தார். [[பிரான்ஸ் பொப்]] என்பவரின் மேற்சொன்ன நான்கு மொழிகள் மற்றும் பல பழைய மொழிகள் தொடர்பான முறையான ஒப்பீட்டு ஆய்வுகள், மேற்படி கோட்பாட்டுக்குச் சான்றாக அமைந்தன. 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இக் குழுவை "இந்தோ-ஜெர்மானிய மொழிகள்" அல்லது "ஆரியம்" என அழைத்துவந்தனர். பின்னர் மேற்படி தொடர்பு [[ஐரோப்பா]]வின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும், இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்துக்கும்]], [[லித்துவேனிய மொழி]]களுக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கூறலாம்.
 
இவற்றுக்குப் பொதுவான முதல் மொழி [[முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழி]] (PIE) என அழைக்கப்படுகிறது. இது தோற்றம் பெற்ற [[புவியியல்]] அமைவிடம் ("[[Urheimat]]" என அழைக்கப்படுகின்றது), தொடர்பாகக் கருத்துவேறுபாடு நிலவுகிறது. [[ஆர்மீனியா]]வை உள்ளடக்கிய [[கருங்கடல்|கருங்கடலின்]] வடக்கு அல்லது மேற்குப் பகுதிகள் அத்தகைய அமைவிடத்துக்காக முன்மொழியப்படும் முக்கிய இடமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய-ஐரோப்பிய_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது