கே. வி. சௌந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 3:
இவர் அகழாய்வு செய்த இடங்களில் குறிப்பிட்டத்தக்கவைகள்: சானூர், [[செங்கல்பட்டு]] (1950), [[குன்றத்தூர்]] (காஞ்சிபுரம் மாவட்டம்) (1955–56), [[பேரூர்]], (கோவை மாவட்டம்) (1970–71, 1973–74) ஆகும். மேலும் இவர் கடலில் மூழ்கிய [[காவிரிப்பூம்பட்டினம்]] நகரத்தை 1960களில் அகழாய்வு செய்தார். 1990-ஆம் ஆண்டில் [[அயோத்தி]]யில் உள்ள [[பாபர் மசூதி]] வளாகத்தில் நடைபெற்ற அகழாய்வுப் பணிக்குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார்.
 
கே. வி. சௌந்தரராஜன், தொல்லியல் ஆய்வாளர் [[ஆர். வி. இராமன்|ஆர். வி. இராமனுடன்]] இணைந்து இவர் [[காவிரிப்பூம்பட்டினம்]] அகழாய்வுகள் குறித்து அறிக்கை வெளியிட்டார்.<ref>[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0018300_Kaveripattinam_Excavations.pdf Kaveripattinam EXcavations (1963 – 1973) Report]</ref> மேலும் [[சானூர் தொல்லியல் களம்|சானூர் தொல்லியல் களத்தின் அகழாய்வு]] அறிக்கையை கே. வி. சௌந்தரராஜன் மற்றும் என். ஆர். பானர்ஜி வெளியிட்டனர்.<ref>[https://asi.nic.in/Ancient_India/Ancient_India_Volume_15/article_1.pdf Megalithic sites trampled upon Sanur 1950 & 1952:Megalithic Site in Chengalpattu by N. R. Banerjee & K. V. Soundara Rajan]</ref>
 
==படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._வி._சௌந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது