வலம்புரி ஜான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
| image =
| imagesize =
| birth_name = ஜான்
| birth_date = 1946 அக்டோபர் 14
| birth_place = உவரி, [[திருநெல்வேலி]], [[தமிழ்நாடு]], {{IND}}
வரிசை 11:
| nationality = [[இந்தியர்]]
| religion = [[கிறித்துவம்]]
| parents = தந்தை: ஏ.டி.சி.ஃபர்னந்தோ
| parents =
| residence =
}}
வரிசை 17:
 
==பிறப்பும் வளர்ப்பும்==
இவர் [[திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள உவரி என்னும் கிராமத்தில் 1946 - அக்டோபர் 14 ஆம் ஆண்டு நாள் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் ஏ.டி.சி. ஃபர்னந்தோ (A.D.C. Fernando) . பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பயின்றுபயின்றார். வரலாற்றில்பொதுஆட்சியியலில் (Public Administration) முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்ட முதுவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியின் வரலாற்றுத்துறையில் "பேராசிரியர் இரத்தினசுவாமி - நாடாளுமன்றவாதி" என்னும் பொருளில் ஆய்வுசெய்து 1992இல் முனைவர் பட்டம்(D.Litt) பட்டமும் வணிகமேலாண்மையில் முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றார். காந்தியச் சிந்தனையிலும் இதழியலிலும் பட்டயம் பெற்றார்.
 
==அரசியல்==
இவர் [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] வழக்கறிஞராகவும், செயற்பாட்டாளராகவும், பணியாற்றினார். பின்னர், [[ஜனதா]] கட்சியில் இருந்தார். அங்கிருந்து விலகி [[அதிமுக|அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும்கழகத்தில்]] சேர்ந்தார். பின்பு [[இந்திய தேசிய காங்கிரசு|இ.தே.காங்கிரசில்]] இணைந்தார். 1996இல் [[ஜி. கே. மூப்பனார்|ஜி. கே. மூப்பனாரால்]] நிறுவப்பட்ட [[தமிழ் மாநில காங்கிரசு|தமிழ் மாநில காங்கிரஸ்]] உடன் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சிறிதுகாலம் இருந்தார். இறுதிக்காலத்தில் அரசியலிருந்து விலகி இருந்தார்.
.
==பதவி==
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 1974 ஏப்ரல் 3 ஆம் நாள் தொடங்கி 1974 அக்டோபர் 14ஆம் நாள் வரை இந்திய நாடாளுமன்றத்தின் [[ராஜ்ய சபா|மாநிலங்களவையில்]] உறுப்பினராக இருந்தார். உரிய வயதினை அடைவதற்கு முன்னரே அப்பதவிக்குத் அவர் தேர்ந்தெடுக்ப்பாட்டார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால் அப்பதவியை இழந்தார். மீண்டும் அ..இ.அ.தி.மு.க.சார்பில் 1984 ஏப்ரல் 3ஆம் நாள் முதல் 1990 ஏப்ரல் 2ஆம் நாள் வரை அந்த அவையில் உறுப்பினராகப் பதவிவகித்தார்.
இவர் 1974இல் முதன்முறையும் 1984இல் இரண்டாம் முறையும் [[ராஜ்ய சபா|மாநிலங்களவைக்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
1983 ஆம் ஆண்டில் சட்டமன்ற மேலவையின் உறுப்பினரானார். 1984ஆம் ஆண்டில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இப்பதவியிலிருந்து விலகினார். <ref name="164mebers">[https://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/j.pdf மாநிலங்களவை உறுப்பினர் தன்விவரக் குறிப்பு இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-06-2018</ref>
 
==குடும்பம்==
வரி 46 ⟶ 47:
# வாழ்க்கையை மாற்றும் வண்ணக்கற்கள்
# கேரள நிசப்தம்
# ஒரு நதி குளிக்கப்போகிறது (கவிதை)
# பாரதி ஒரு பார்வை
# Farhanali words
"https://ta.wikipedia.org/wiki/வலம்புரி_ஜான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது