விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "விக்கிப்பீடியா"; Quick-adding category "விக்கிப்பீடியர்கள்" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Wikipedesketch1.png|thumb|300px|right|விக்கிபீடியர்]]
[[விக்கிப்பீடியா]]வுக்கு கட்டுரை எழுதி, மேம்படுத்தி, மெய்ப்புபார்த்து, நிர்வாகித்து, படங்கள் சேர்த்து, நிரலாக்கம் செய்து என பல்வேறு வழிகளில் பங்களிப்பவர்கள் '''விக்கிப்பீடியர்காள்''' எனப்படுகிறார்கள். தற்போது 3 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். [[தமிழ் விக்கிப்பீடியா|தமிழ் விக்கிப்பீடியாவில்]] 5000 க்கும் மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமுகமாக செயல்படுகின்றார்கள் எனலாம். விக்கிப்பீடியா சமூகம் பற்றி மேலும் அறிய [[விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல்]] செல்லவும். கருத்துக்கள் கேள்விகளை [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி]]யில் இடலாம்.
[[விக்கிப்பீடியா]]வுக்காக கட்டுரைகள் எழுதுபவர்களும், தொகுப்பவர்களும், '''விக்கிபீடியர்கள்''' எனப்படுகிறார்கள்.
 
தற்போது 1.25 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். [[தமிழ் விக்கிப்பீடியா|தமிழ் விக்கிப்பீடியாவில்]] 1000 க்கும் மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமுகமாக செயல்படுகின்றார்கள் எனலாம். மேலும் தகவல்களுக்கு [[m:The Wikipedia Community|விக்கிப்பீடியா சமூகம்]] என்ற சுட்டியை பார்க்கவும். நாங்கள் எப்படி ஒத்துழைக்கிறோம் (அத்துடன் ஒத்துழைக்காமலிருக்கிறோம் அல்லது ஒத்துழைக்க மறுக்கிறோம்) என்று விளங்கிக்கொள்வதற்கு, [http://meta.wikipedia.org மீட்டா.விக்கிப்பீடியா.ஆர்க்] ஐத் தயவுசெய்து வாசியுங்கள். நற்சாட்சிப் பத்திரங்களையோ (testimonies) அல்லது பல்வேறுவகையானவர்களை இத் திட்டத்தில் பங்குபற்றுவதைத் தூண்டுவன எவை என்பது பற்றிய கோட்பாடுகளையோ வாசிப்பதற்கு, [[விக்கிப்பீடியா: யார், ஏன்?]] பகுதியைப் பாருங்கள்.
 
'''தங்கள் பெயர்களை இங்கே பதிய விரும்பிய எல்லாப் பங்களிப்பாளர்களதும் பல்வேறுவிதமான பட்டியல்கள் இங்கேயுள்ளன.''' விக்கிபீடியர்களுடைய தனிப்பட்ட பக்கங்களுக்காக, குறிப்பாக வேண்டப்படுவன, எவையும் கிடையா; சிலர் தங்களைப்பற்றி நிறைய எழுதி வைப்பார்கள், சிலர் அப்படியில்லை; சில விக்கிபீடியர்கள் தங்கள் வேலைகளின் தனிப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்பார்கள், சிலர் அவ்வாறு செய்யமாட்டார்கள். தேவைகளையொட்டிப் பல்வேறு பட்டியலிடு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் பெயரை [[விக்கிபீடியர்கள்/இந்தியர்]] போன்ற, புவியியல்சார் பட்டியலில் சேர்த்திருந்தாலும், அகரமுதற் பட்டியலிலும் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்.
 
== அகரமுதற்முழுப் தன்னியக்க பட்டியல் ==
<big>'''[[Special:Listusers|பயனர் பட்டியலைப்]]'''</big>
 
=== நிர்வாகிகள் ===
* எல்லாப் பதிவு செய்யப்பட்ட பயனர்களதும், <u>முழுமையான (தன்னியக்க) பட்டிய</u>லுக்கு '''[[Special:Listusers|பயனர் பட்டியலைப்]]''' பார்க்கவும். ''இது ஒரு தொகுபடாப் பட்டியலாகும்.''
* <big>'''[[Wikipedia:நிர்வாகிகள்]]'''</big>
 
=== அதிகாரிகள் ===
* ஒரு <U>தன்விருப்ப</U> அகரமுதற் பட்டியலுக்கு [[Wikipedia:Alphabetical list of Wikipedians|விக்கிபீடியர்களின் அகரமுதற் பட்டிய]]லைப் பார்க்கவும் ''நீங்கள் உங்கள் பயனர் பெயரை இங்கே சேர்த்துக்கொள்ளலாம்''
* <big>'''[[Wikipedia:அதிகாரிகள்]]'''</big>
 
== நகரங்கள் வாரியாக்க ==
=== நிர்வாகிகள் ===
<big>[[விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்]]</big>
* [[Wikipedia:நிர்வாகிகள்]]
 
=== அதிகாரிகள் ===
* [[Wikipedia:அதிகாரிகள்]]
 
-== வேறு பட்டியல்கள்==-
 
-== வேறு பட்டியல்கள்==-
எல்லாப் பட்டியல்களும் தன் விருப்பப்படி உருவாக்கப்பட்டவை. உண்மையில், உங்களை வகைப்படுத்துவதைவிட, கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடும்படியே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்!
 
* [[Wikipedia:நாடுவாரியான பட்டியல்|நாடுவாரியான பட்டியல்]]
* [[Wikipedia:வந்த ஒழுங்குவாரியாக விக்கிபீடியர்களின் பட்டியல்|வந்த ஒழுங்குவாரியாக]]
* [[Wikipedia:ஆர்வமுள்ள களம்வாரியாக விக்கிபீடியர்கள்|ஆர்வமுள்ள களம்வாரியாக]]
* [[Wikipedia:அமைப்புவாரியாக விக்கிபீடியர்கள்|அமைப்புவாரியாக]]
* [[meta:சமயவாரியாக விக்கிபீடியர்கள்|சமயவாரியாக]]
* [[meta:WikiWomen|பால்வாரியாக]] (பால் - ஆண்/பெண்)
* [[Wikipedia:தொகுப்புகளின் எண்ணிக்கைவாரியாக விக்கிபீடியர்கள்|தொகுப்புகளின் எண்ணிக்கைவாரியாக]] (மொத்தம்)
* [[Wikipedia:மிக அண்மைய தொகுப்புவாரியாக விக்கிபீடியர்கள்|மிக அண்மைய தொகுப்புவாரியாக ]] (i.e. மிக அண்மையில் தொகுத்த கட்டுரைகளின் எண்ணிக்கை)
* [[Wikipedia:காணாமல் போன விக்கிபீடியர்கள்]] - இவர்கள் விக்கிப்பீடியாவுக்கு மீண்டும் வந்தால், அது விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உரமாய் அமையும்.
* [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிபீடியர் மின்னஞ்சல் பட்டியல்]]