"விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Wikipedesketch1.png|thumb|300px240px|right|விக்கிபீடியர்]]
[[விக்கிப்பீடியா]]வுக்கு கட்டுரை எழுதி, மேம்படுத்தி, மெய்ப்புபார்த்து, நிர்வாகித்து, படங்கள் சேர்த்து, நிரலாக்கம் செய்து என பல்வேறு வழிகளில் பங்களிப்பவர்கள் '''விக்கிப்பீடியர்காள்''' எனப்படுகிறார்கள். தற்போது 3 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். [[தமிழ் விக்கிப்பீடியா|தமிழ் விக்கிப்பீடியாவில்]] 5000 க்கும் மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமுகமாக செயல்படுகின்றார்கள் எனலாம். விக்கிப்பீடியா சமூகம் பற்றி மேலும் அறிய [[விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல்]] செல்லவும். கருத்துக்கள் கேள்விகளை [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி]]யில் இடலாம்.
 
 
'''தங்கள் பெயர்களை இங்கே பதிய விரும்பிய எல்லாப் பங்களிப்பாளர்களதும் பல்வேறுவிதமான பட்டியல்கள் இங்கேயுள்ளன.''' விக்கிபீடியர்களுடைய தனிப்பட்ட பக்கங்களுக்காக, குறிப்பாக வேண்டப்படுவன, எவையும் கிடையா; சிலர் தங்களைப்பற்றி நிறைய எழுதி வைப்பார்கள், சிலர் அப்படியில்லை; சில விக்கிபீடியர்கள் தங்கள் வேலைகளின் தனிப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்பார்கள், சிலர் அவ்வாறு செய்யமாட்டார்கள். தேவைகளையொட்டிப் பல்வேறு பட்டியலிடு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் பெயரை [[விக்கிபீடியர்கள்/இந்தியர்]] போன்ற, புவியியல்சார்நாடுசார் பட்டியலில் சேர்த்திருந்தாலும், அகரமுதற்[[விக்கிப்பீடியா:நகரங்கள் பட்டியலிலும்வாரியாக உங்கள்தமிழ் பெயரைப்விக்கிப்பீடியர்கள்]] பதிவுபட்டியல் செய்யுங்கள்போன்ற வெவ்வேறு பட்டியல்களில் சேக்கலாம்.
 
== முழுப் தன்னியக்க பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/329824" இருந்து மீள்விக்கப்பட்டது