மைக்கேல் மதன காமராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பாடல்கள்: Reference edited with ProveIt
சி →‎பாடல்கள்: Reference edited with ProveIt
வரிசை 59:
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் பாடல் முதலில் கே.ஜே.யேசுதாஸ் பாடுவதாக இருந்தது, அவரது தேதி கிடைக்காததால் கமல்ஹாசனையே பாடவைத்து வெற்றி பெறச் செய்தார் இளையராஜா. ஆடிப்பட்டம் தேடிச் சம்பா விதை போடு என்ற பாடல் படத்தின் நீளம் கருதி படத்தில் இடம் பெறவில்லை.<ref>{{Cite web |url=http://cinema.dinamalar.com/tamil-news/92011/cinema/Kollywood/30-Years-Of-Micheal-Madhana-Kamarajan.htm |title=30 ஆண்டை கடந்தும் மறக்க முடியாத காவியப் படைப்பு மைக்கேல் மதன காமராஜன் |date=18 அக்டோபர் 2020 |work=[[தினமலர்]] |accessdate=18 அக்டோபர் 2020}}</ref>
 
''பேரு வச்சாலும் வைக்காம போனாலும்'' என்னும் பாடலின் மெட்டமைக்கும் பொழுது மெட்டு அமைத்துவிட்டு இளையராஜா டட்டகாரத்தை வாலி அவர்களுக்கு பாடி காண்பித்த பொழுது வாலி அவர்கள் இதற்கு எப்படி பாடல் எழுதுவது என்று கூறியுள்ளார். பின்னர் இளையராஜா அவர்கள் ''"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்.. தூஉம் மழை"'' என்னும் திருக்குறளைப்பாடி இப்பாடிலின் மெட்டின் சந்தத்தை விளக்கியுள்ளார். பின்னர் வாலி அவர்கள் ''பேரு வச்சாலும் வைக்காம போனாலும்'' பாடல் வரிகளை எழுதி கொடுத்துள்ளார்.<ref>{{Cite web |url=https://www.youtube.com/watch?v=42Ud2QhNeO4 |title=Ilayaraja 1st Time Opens On "Per Vachaalum Vaikkaama" Song Making |website=Youtube |language=en |archive-url=https://web.archive.org/web/20211014111832/https://www.youtube.com/watch?v=42Ud2QhNeO4 |archive-date=2021-10-14 |access-date=2021-10-14}}</ref>
 
{{Infobox album
"https://ta.wikipedia.org/wiki/மைக்கேல்_மதன_காமராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது