சிந்து பைரவி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

965 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
நடிகர்கள் பட்டியல்
(நடிகர்கள் பட்டியல்)
'''''சிந்து பைரவி''''' 1985ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுகாசினி, சிவக்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
 
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
கருநாடக இசை மேதையாக விளங்குபவரான சிவக்குமார் தனது கச்சேரிப் பயணத்தில் ஒரு சமயம் சுகாசினியைச் சந்திக்கின்றார். சுகாசினியும் அவருக்குச் சவாலாக கருநாடக இசையினை அனைத்து மக்களுக்கும் சென்றடையும்வகையில் தமிழிலும் பாட வேண்டுகின்றார். ஏனெனில் கருநாடக சங்கீதத்தில் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் வடமொழியின் தொற்றுதல்கள். இவரின் இக்கூற்றினை கோபத்துடன் நோக்கிய சிவக்குமார் பின்னர் சுகாசினையையே பாடவும் அனுமதிக்கின்றார். அந்த மேடையில் பாடி பலரது கைதட்டுதல்களையும் பெறும் சுகாசினியைக் காதலும் செய்கின்றார் சிவக்குமார். இசையின் மீதான ஆர்வம் சற்றும் இல்லாத தனது மனைவியினை வெறுக்கும் சிவக்குமார் பின்னர் சுகாசினியைக் காதல் கொள்ளவும் தொடங்குகின்றார். இவற்றைத் தெரிந்து கொள்ளும் அவர் மனைவி அவருடன் சேருகின்றாரா என்பதே கதையின் முடிவு.
 
== நடிப்பு ==
==விருதுகள்==
* [[சிவகுமார்]] - ஜே. கே பாலகணபதியாக
* [[சுஹாசினி]]- சிந்து
* சுலக்சனா- பைரவி
* [[டெல்லி கணேஷ்]]- குருமூர்த்தியாக
* [[ஜனகராஜ்]]- கஜபதியாக
* [[பிரதாப் போத்தன்]]- சஞ்சீவியாக
* [[டி. எஸ். ராகவேந்திரா]]- நீதிபதி பாரதி கண்ணனாக
* மணிமாலா- சிந்துவின் தாயாக
* [[சார்லி]]- ராமானுஜமாக
* [[கவிதாலயா கிருஷ்ணன்]] - பாரதி கண்ணனின் டிரைவராக
* [[ஆர். சுந்தரமூர்த்தி]] ஜே.கே.பி.யின் வண்டி ஓட்டுநர்
 
== விருதுகள் ==
==='''[[1986]] [[தேசிய திரைப்பட விருது]] ([[இந்தியா]])''' ===
* வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த நடிகை - [[சுஹாசினி]]
* வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த பின்னணிப்பாடகி - [[சித்ரா]]
 
== பாடல்கள் ==
*கலை வாணியே - [[கே. ஜே. யேசுதாஸ்]]
*மகாகணபதிம் - கே. ஜே. யேசுதாஸ்
*நீ தய ராதா - கே. ஜே. யேசுதாஸ்
*யோச்சனா கமல லோச்சனா - கே. ஜே. யேசுதாஸ்
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
*[http://www.imdb.com/title/tt0155180 சிந்து பைரவி]
{{கைலாசம் பாலசந்தர் |state=autocollapse}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3298302" இருந்து மீள்விக்கப்பட்டது