கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎"கறி" சொல் பயன்பாடு: மிளகு எனும் பொருளில்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 11:
 
== சங்க இலக்கியத்தில் மிளகைக் குறிப்பதற்குக் "கறி" சொல் பயன்பாடு ==
சங்க இலக்கியத்தில் பல இடங்களில் ''கறி ''[[மிளகு|மிளகைக்]] குறிக்கப் பயன்பட்டுள்ளது. ''மிளகு'' எனுஞ்சொல் நான்குமுறை மட்டுமே வந்துள்ளது.<ref>{{Cite web|url=https://sangamtranslationsbyvaidehi.com/|title=Sangam Poems Translated by Vaidehi|last=Vaidehi Herbert|website=Sangam Poems Translated by Vaidehi|language=en|access-date=2021-10-15}}</ref>
# சந்தன மரத்தில் படரும் மிளகுக்கொடி - கறி வளர் சாந்தம் – [[அகநானூறு]] 2-6
# மிளகு பரவியுள்ள மலை - கறி இவர் சிலம்பின் – அகநானூறு 112-14
"https://ta.wikipedia.org/wiki/கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது