தமிழ்நாடு அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி update ....
வரிசை 26:
 
== தொகுதிகள் ==
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 72,138,959 ஆகும். இது 130,058 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளும், 39 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. தமிழக அரசு 38 மாவட்டங்களையும், 7687 வருவாய் கோட்டங்களையும், 220310 வட்டங்களையும், 21 மாநகராட்சிகளையும், 150121 நகராட்சிகளையும், 385 ஊராட்சி ஒன்றியங்களையும், 561528 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.
 
== மின் ஆளுமை ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது