இண்டமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reference edited with ProveIt
(வேறுபாடு ஏதுமில்லை)

00:26, 16 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

இண்டமங்கலம் (Indamangalam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643259.[1] இந்த ஊரானது இண்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது.

இண்டமங்கலம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635205

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,386, மொத்த மக்கள் தொகைகள் 5,675 ஆகும். இதில் 3,035 ஆண்களும், 2,640 பெண்களும் அடங்குவர். [2]

ஊரில் உள்ள கோயில்கள்

மேற்கோள்

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Indamangalam Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டமங்கலம்&oldid=3298899" இலிருந்து மீள்விக்கப்பட்டது