குறுநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *துவக்கம்* |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:39, 16 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்
குறுநடுக்கம் (Fibrillation) விரைவான, ஒழுங்கற்ற, ஒத்திசையாத தசைநார்களின் தசைக்குறுக்கமாகும். முதன்மையான ஒரு குறுநடுக்கமாக இதயஞ் சார் குறுநடுக்கங்கள் உள்ளன.
இதயவியல்
இரண்டு முதன்மையான இதய குறுநடுக்க வகைகள் உள்ளன: இதய மேலறை குறுநடுக்கம், இதயக் கீழறை குறுநடுக்கம்.
- இதய மேலறை குறுநடுக்கம் இதய மேலறைத் தசையின் ஒழுங்கற்ற, ஒத்திசைவற்ற குறுக்கங்களாம். இது நெடுநாள் நிலையாக இருக்கலாம். இதற்குத் தீர்வாக உறையெதிர்த்திகள் தரப்படும்; சில நேரங்களில் வழமையான கணு இலயத்திற்கு திருப்பப் படுகின்றன. இந்த நிலையின்போது இதய மேலறைக் கணுவிலிருந்து வரும் மின் துடிப்புகள் நுரையீரல் சிரையின் வேரிலிருந்து உருவாகும் ஒழுங்கற்ற மின் துடிப்புகளால் அழுந்தி இதயத் துடிப்புகளை உருவாக்கும்கீழறைக்கு ஒழுங்கற்று மின்கடத்துகிறது.[1][2]
- இதயக் கீழறை குறுநடுக்கம் இதயக் கீழறையின் தசைகளின் ஒழுங்கற்ற, ஒத்திசைவற்ற குறுக்கங்களாகும். இது இதய நிறுத்தத்திற்கு வழமையான காரணமாகும். மேலும் இது குறுநடுக்கமெடுப்பால் மீள்விக்கப்படாவிடில் உயிருக்கு கேடாக அமையும்.[3][4][5][6]
சிலநேரங்களில் இதயத்தின் சிறு ஒழுக்குகளைத் தைத்து சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்கையில் இதயம் துடிப்பதை நிறுத்திட இத்தகைய குறுநடுக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- ↑ Reddy, Vivek; Taha, Wael; Kundumadam, Shanker; Khan, Mazhar (2017-07-05). "Atrial fibrillation and hyperthyroidism: A literature review". Indian Heart Journal (Elsevier BV) 69 (4): 545–550. doi:10.1016/j.ihj.2017.07.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-4832. பப்மெட்:28822529.
- ↑ Dalen, James E.; Alpert, Joseph S. (2017). "Silent Atrial Fibrillation and Cryptogenic Strokes". The American Journal of Medicine (Elsevier BV) 130 (3): 264–267. doi:10.1016/j.amjmed.2016.09.027. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9343. பப்மெட்:27756556.
- ↑ Visser, Marloes; van der Heijden, Jeroen F.; Doevendans, Pieter A.; Loh, Peter; Wilde, Arthur A.; Hassink, Rutger J. (2016). "Idiopathic Ventricular Fibrillation". Circulation: Arrhythmia and Electrophysiology (Ovid Technologies (Wolters Kluwer Health)) 9 (5). doi:10.1161/circep.115.003817. பன்னாட்டுத் தர தொடர் எண்:1941-3149. பப்மெட்:27103090.
- ↑ Krummen, David E; Ho, Gordon; Villongco, Christopher T; Hayase, Justin; Schricker, Amir A (2016). "Ventricular fibrillation: triggers, mechanisms and therapies". Future Cardiology (Future Medicine Ltd) 12 (3): 373–390. doi:10.2217/fca-2016-0001. பன்னாட்டுத் தர தொடர் எண்:1479-6678. பப்மெட்:27120223.
- ↑ Luo, Qingzhi; Jin, Qi; Zhang, Ning; Huang, Shangwei; Han, Yanxin; Lin, Changjian; Ling, Tianyou; Chen, Kang et al. (2017-11-28). "Antifibrillatory effects of renal denervation on ventricular fibrillation in a canine model of pacing-induced heart failure". Experimental Physiology (Wiley) 103 (1): 19–30. doi:10.1113/ep086472. பன்னாட்டுத் தர தொடர் எண்:0958-0670. பப்மெட்:29094471.
- ↑ Ludhwani, Dipesh; Jagtap, Mandar (2018-12-19). Rhythm, Ventricular Fibrillation. பப்மெட்:30725805. https://www.ncbi.nlm.nih.gov/books/NBK537120/. பார்த்த நாள்: 2019-03-29.