தாம்பரம் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 51:
| footnotes =
}}
'''தாம்பரம் மாநகராட்சி''' ('''Tambaram Corporation''') தமிழ்நாட்டின் [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] புதிதாக 12 செப்டம்பர் 2021 அன்று நிறுவப்பட்டது. ஏற்கனவே உள்ள [[தாம்பரம்]], [[செம்பாக்கம்]], [[பல்லாவரம்]], [[பம்மல்]], [[அனகாபுத்தூர்]] போன்ற [[நகராட்சி]]ப் பகுதிகளுடன் [[சிட்லப்பாக்கம்]], [[மாதம்பாக்கம்]], [[பெருங்களத்தூர்]] மற்றும் [[பீர்க்கன்கரணை]] போன்ற [[பேரூராட்சி]]ப் பகுதிகளையும், [[மேடவாக்கம்]], [[வேங்கைவாசல்]] உள்ளிட்ட 7 [[கிராம ஊராட்சி|கிராம பஞ்சாயத்துகளையும்]] இணைத்து இப்புதிய தாம்பரம் மாநகராட்சி நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் [[தாம்பரம்]] ஆகும்.<ref>{{Cite news|others=Special Correspondent|date=2021-08-24|title=Tambaram, Kancheepuram to become Municipal Corporations|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/tambaram-kancheepuram-to-become-municipal-corporations/article36077265.ece|access-date=2021-08-24|issn=0971-751X}}</ref>.<ref>{{Cite web|last=Mar 26|first=Yogesh Kabirdoss / TNN /|last2=2017|last3=Ist|first3=07:00|title=Pallavaram, Tambaram, Avadi to be corporations {{!}} Chennai News - Times of India|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/pallavaram-tambaram-avadi-to-be-corporations/articleshow/57834426.cms|access-date=2021-08-25|website=The Times of India|language=en}}</ref>
 
==இதனையும் காண்க==
* [[சென்னை மாநகராட்சி]]
* [[ஆவடி மாநகராட்சி]]
* [[பல்லாவரம் மாநகராட்சி]]
* [[தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம்]]
* [[ஆவடி மாநகரக் காவல் ஆணையரகம்]]
"https://ta.wikipedia.org/wiki/தாம்பரம்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது