பேரறிவாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
வரிசை 7:
| birth_name = அ. ஞா. பேரறிவாளன்
| birth_date = {{Birth date and age|1971|07|30|df=yes}}
| birth_place = [[ஜோலார்பேட்டை|ஜோலார் பேட்டை]], [[வேலூர்திருப்பத்தூர் மாவட்டம்]], [[தமிழ் நாடு]]
| residence = [[வேலூர் மத்திய சிறைச் சாலை]]
| death_date =
வரிசை 26:
}}
 
'''பேரறிவாளன்''' என்பவர் [[ராஜீவ் காந்தி படுகொலை]] வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு [[மரண தண்டனை]] விதிக்கப்பட்டவர். இவர் [[வேலூர்திருப்பத்தூர் மாவட்டம்]] சோலையார்பேட்டையைச் சார்ந்தவர். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் பெற்ற இவர் சென்னை பெரியார் திடல் விடுதலை அலுவலகத்தில் கணிணிப் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் [[1991]], [[சூன் 11]] அன்று கைது செய்யப்பட்டு [[வேலூர்]] சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது தூக்குத்தண்டனை [[2011]] [[செப்டம்பர் 9]] இல் நிறைவேற்றப்படவிருந்து<ref name="Thinakaran26">[http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=3963 ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு 9ம் தேதி தூக்கு தண்டனை] {{Webarchive|url=https://web.archive.org/web/20110827081639/http://dinakaran.com/News_detail_2011.asp?Nid=3963 |date=2011-08-27 }}, [[தினகரன் (இந்தியா)]], ஆகத்து 26, 2011</ref> பின்போடப்பட்டது. தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு [[2014]] [[பிப்ரவரி 18]] அன்று வழங்கப்பட்டது.
 
முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன், ஓய்வு பெற்ற பின்னர் ’உயிர்வலி’ எனும் ஆவணப்படத்திற்கு தந்த பேட்டியில் பேரறிவாளனுக்கு சாதகமாக அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இருந்த அவரது வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு குறிப்பிடுகின்றார்.<ref>http://nerudal.com/nerudal.60626.html</ref>
வரிசை 44:
 
[[பகுப்பு:மரண தண்டனை]]
[[பகுப்பு:தமிழ்நாட்டினர்திருப்பத்தூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:1971 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேரறிவாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது