தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 45:
[[சென்னை மாகாணம்]] இன்றைய [[தமிழ்நாடு]], வடக்கு [[கேரளா]]வின் [[மலபார்]] பகுதி, [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] கடற்கரை மற்றும் [[ராயல்சீமா]] பகுதிகள், மற்றும் [[கர்னாடகா|கர்னாடகத்தின்]] [[பெல்லாரி மாவட்டம்|பெல்லாரி]], தெற்கு கன்னடா, மற்றும் [[உடுப்பி மாவட்டம்|உடுப்பி]] பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய [[பிரித்தானிய இந்தியா|ஆங்கிலேயரின் இந்திய]] ஆட்சிப்பகுதியாக இருந்தது.
 
சென்னை பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆளுமை எல்லைகளாக தொடங்கிய சென்னை மாகாணம் ஆங்கில-பிரென்சு (Anglo-French) யுத்தத்திற்கு பிறகு [[கிழக்கிந்தியக் கம்பனி|கிழக்கு இந்திய கம்பெனி]] மற்றும் [[ஆற்காட் நவாப்]] உடன்படிக்கைக்கு பின்னர் [[வடக்கு சர்க்கார்]] தொடங்கி [[குமரி மாவட்டம்|குமரி முனை]] வரை விரிந்து பரவியது. 1670-ல் பொதுத்துறையில் ஒரு செயலருடன் தொடங்கிய [[தலைமைச்செயலகம்]]<ref name="tnhist">[http://www.tn.gov.in/misc/histn.htm தமிழ் நாடு அரசு &mdash; தலைமைச் செயலகம் &mdash; சுருக்கமான வரலாறு]</ref> 1920 ஆம் ஆண்டில் ஆறு துறைகளும் அதனை மேற்பார்வையிட ஒரு தலைமைச் செயலாளரும் கொண்ட கட்டமைப்பாக உருப்பெற்றது. [[இந்திய அரசு சட்டம், 1919]] இயற்றப்பட்டபின் இங்கு 1920-ல் முதன் முதலாக [[தேர்தல்]] நடத்தப்பட்டு [[சட்டப் பேரவை]] அமைக்கப்பட்டது. [[சட்டப் பேரவை]] யின் ஆட்சிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது. 132 உறுப்பினர்களில் 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
 
[[இந்திய அரசு சட்டம், 1935]]இன்படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும் 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தின் கீழ் முதல் சட்டப் பேரவை பதவியேற்றது. [[சட்ட மேலவை]] (The legislative council)<ref name=legbodies>{{Cite web |url=http://legislativebodiesinindia.gov.in/States/tamilnadu/tamilnadu-w.htm |title=Legislative bodies of India - Tamil Nadu Legislative Assembly |access-date=2006-08-17 |archive-date=2010-01-02 |archive-url=https://web.archive.org/web/20100102222439/http://legislativebodiesinindia.gov.in/States/tamilnadu/tamilnadu-w.htm |dead-url=dead }}</ref>, எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மூன்றாண்டு காலத்தில் ஓய்வு பெரும்படியான ஒரு நிரந்தர அமைப்பு.