புத்ததத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
→‎top: Reference edited with ProveIt
வரிசை 1:
'''புத்ததத்தர்''' என்பவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்<ref>http://books.google.co.in/books?id=DXN2AAAAQBAJ&pg=PA3&dq=Buddhadatta+fifth+century&hl=en&sa=X&ei=j9wZU9HBNYe4rAfw_4CIBA&ved=0CDEQ6AEwAQ#v=onepage&q=Buddhadatta%20fifth%20century&f=false</ref> [[உறையூர்|உறையூரில்]] வாழ்ந்த ஒரு தமிழறிஞர். இவர் [[பௌத்த சமயம்|பௌத்த சமயத்]]தைச் சேர்நதவர். களப குலத்தைச் சார்ந்த அச்சுதவிக்கிராந்தன் எனும் மன்னனின் காலத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது. தமிழரான இவர் [[பாலி மொழி]]யில் அபிதம்மாவதாரம்<ref>http://www.britannica.com/EBchecked/topic/1246/Abhidhammavatara</ref> என்னும்புத்தவம் நூலையும்சாட்டகதா, வினயவினிச்சயம், ‘விநயஉத்தரவினிச் விநிச்சயம்’சயம், எனும்ரூபாரூபவிபாகம், நூலையும்ஜினாலங்காரம்<ref name="மயிலை" group="மயிலை">{{Cite book |authormask=மயிலை சீனி வேங்கடசாமி |series=மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் |volume=3 |chapter-url=http://www.tamilvu.org/node/154572?linkid=131289 |publisher=இளங்கணி பதிப்பகம் |editor=வீ. அரசு |language=Tamil |மொழி-=தமிழ்}}</ref> போன்ற நூல்களையும் எழுதியிருக்கிறார். இது மட்டுமின்றி பாலி மொழி நூல்களுக்கு இவர் பாலி மொழியிலேயே உரைகளும் எழுதி உள்ளார். இவர் புத்த சமயத்தை மேற்கொண்டு வாழ்ந்த ஒரு தமிழர். சோழநாட்டு உறையூரில் பிறந்த இவர் காவிரிபூம்பட்டினம், பூதமங்கலம், காஞ்சிபுரம், ஸ்ரீலங்காவில் அநுராதபுரம் முதலிய இடங்களிலுள்ள புத்த விகாரங்களில் இருந்துள்ளார். [[களப்பிரர்]] ஆட்சியில் தமிழகம் பற்றி அறிய உதவும் சான்றுகளில் புத்ததத்தர் நூல்களும் உறுதுணையாக உள்ளன.<ref>[http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=9 தமிழ் இணையக்க கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புத்ததத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது