புத்ததத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: Reference edited with ProveIt
→‎top: Reference edited with ProveIt
 
வரிசை 1:
'''புத்ததத்தர்''' என்பவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்<ref>http://books.google.co.in/books?id=DXN2AAAAQBAJ&pg=PA3&dq=Buddhadatta+fifth+century&hl=en&sa=X&ei=j9wZU9HBNYe4rAfw_4CIBA&ved=0CDEQ6AEwAQ#v=onepage&q=Buddhadatta%20fifth%20century&f=false</ref> [[உறையூர்|உறையூரில்]] வாழ்ந்த ஒரு தமிழறிஞர். இவர் [[பௌத்த சமயம்|பௌத்த சமயத்]]தைச் சேர்நதவர். களப குலத்தைச் சார்ந்த அச்சுதவிக்கிராந்தன் எனும் மன்னனின் காலத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது. இவர் [[பாலி மொழி]]யில் அபிதம்மாவதாரம்<ref>http://www.britannica.com/EBchecked/topic/1246/Abhidhammavatara</ref> புத்தவம் சாட்டகதா, வினயவினிச்சயம், உத்தரவினிச் சயம், ரூபாரூபவிபாகம், ஜினாலங்காரம்<ref name="மயிலை">{{Cite book |authormask=மயிலை சீனி வேங்கடசாமி |series=மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் |volume=3 |page=37 |chapter-url=http://www.tamilvu.org/node/154572?linkid=131289 |publisher=இளங்கணி பதிப்பகம் |editor=வீ. அரசு |language=Tamil |மொழி-=தமிழ்}}</ref> போன்ற நூல்களையும் எழுதியிருக்கிறார். இது மட்டுமின்றி பாலி மொழி நூல்களுக்கு இவர் பாலி மொழியிலேயே உரைகளும் எழுதி உள்ளார். சோழநாட்டு உறையூரில் பிறந்த இவர் காவிரிபூம்பட்டினம், பூதமங்கலம், காஞ்சிபுரம், ஸ்ரீலங்காவில் அநுராதபுரம் முதலிய இடங்களிலுள்ள புத்த விகாரங்களில் இருந்துள்ளார். [[களப்பிரர்]] ஆட்சியில் தமிழகம் பற்றி அறிய உதவும் சான்றுகளில் புத்ததத்தர் நூல்களும் உறுதுணையாக உள்ளன.<ref>[http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=9 தமிழ் இணையக்க கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புத்ததத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது