"கச்சு உழுவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,011 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Speciesbox
 
| image = Rhinobatos Rhinobatos.jpg
| status = CR
| status_system = IUCN3.1
| status_ref = <ref name=iucn>{{Cite iucn | author = Jabado, R.W., Pacoureau, N., Diop, M., Dia, M., Ba, A., Williams, A.B., Dossa, J., Badji, L., Seidu, I., Chartrain, E., Leurs, G.H.L., Tamo, A., Porriños, G., VanderWright, W.J., Derrick, D., Doherty, P., Soares, A., De Bruyne, G. & Metcalfe, K. | display-authors = etal | title = ''Rhinobatos rhinobatos'' | volume = 2021 | page = e.T63131A124461877 | date = 2021 | doi = 10.2305/IUCN.UK.2021-1.RLTS.T63131A124461877.en }}</ref>
| genus = Rhinobatos
| species = rhinobatos
| authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்]], [[சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு|1758]]<ref name=WoRMS>{{cite WoRMS |author= Bailly, Nicolas |year=2015 |title=''Rhinobatos rhinobatos'' (Linnaeus, 1758) |id=105898 |accessdate=16 January 2016|db=}}</ref>
| synonyms = *''Leiobatus panduratus''<small> Rafinesque, 1810</small>
*''Raia columnae''<small> Blainville, 1816</small>
*''Raja rhinobatos'' <small>[[கரோலஸ் லின்னேயஸ்|Linnaeus]], [[சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு|1758]]</small>
*''Rhinobatus columnae''<small> Bonaparte, 1836</small>
*''Rhinobatus duhameli''<small> Blainville, 1825</small>
*''Rhinobatus rhinobatus''<small> ([[கரோலஸ் லின்னேயஸ்|Linnaeus]], [[சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு|1758]])</small>
*''Squatinoraja colonna''<small> Nardo, 1824</small>
}}
'''கச்சு உழுவை''' அல்லது '''கச்சழுவை''' (''Rhinobatos rhinobatos'') என்பது [[உழுவை]] [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தைச்]] சேர்ந்த ஒரு வகை குருத்தெலும்பு [[மீன்]] ஆகும். இது கிழக்கு [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்]] மற்றும் [[நடுநிலக் கடல்|மத்திய தரைக்கடல்களில்]] காணப்படுகிறது. இது கடலடியில் வாழும் மீனாகும். இது [[ஓடுடைய கணுக்காலி|ஓடுடைய கணுக்காலிகள்]], பிற [[முதுகெலும்பிலி|முதுகெலும்பற்றவைகள்]], மீன்களை உணவாக கொள்ளும். இதன் உயிர்வாழ்க்கையானது இழுவை மற்றும் பிற மீன்பிடி முறைகளால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. இந்த மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தோன்றுகிறது. மேலும் இவை இதன் வரலாற்று எல்லைப் பகுதிகளிலிருந்து மறைந்துவிட்டன.
 
== விளக்கம் ==
கச்சு உழுவை மீன்கள் சுமார் {{Convert|147|cm|in|0|abbr=on}} நீளம் வரை வளரக்கூடியன. ஆனால் பொதுவாக இவை சுமார் {{Convert|80|cm|in|-1|abbr=on}} நீளத்திலேயே காணப்படுகின்றன. இவற்றின் மேல் பகுதி சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும். <ref name=FishBase>{{cite web |url=http://www.fishbase.org/summary/SpeciesSummary.php?ID=5016&genusname=Rhinobatos&speciesname=rhinobatos&AT=Rhinobatos+rhinobatos |title=''Rhinobatos rhinobatos'' (Linnaeus, 1758): Common guitarfish|work=FishBase |accessdate=16 January 2016}}</ref> இது தோற்றத்தில் பிளாக்சின் கிட்டார்ஃபிஷ் உழுவை ( ''ரைனோபாடோஸ் செமிகுலஸ்'' ) மீனை மிகவும் ஒத்து இருக்கிறது. பொதுவாக சிறிய மீனான இது பெரிய கண்களை உடையது. இதன் முகத்தின் நுனியானது v வடிவ ஒளி ஊடுருவும் மடல் பகுதி உள்ளது. <ref name="MSIP">{{Cite web|url=http://species-identification.org/species.php?species_group=fnam&id=1074|title=Common guitarfish (''Rhinobates rhinobatos'')|website=Fishes of the NE Atlantic and the Mediterranean|publisher=Marine Species Identification Portal|access-date=17 January 2016}}</ref> கச்சு உழுவையை பெரும்பாலும் உண்ண விரும்புவதில்லை. இது சற்று கசப்பான மீன் ஆகும். கச்சு என்றால் தமிழில் கசப்பு என்று பொருள் ஆகும்.
 
== பரவல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3299392" இருந்து மீள்விக்கப்பட்டது