"வெள்ளைச் சுறா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

110 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
}}
 
'''வெள்ளைச் சுறா''', '''பெருச்சுறா''', '''முண்டஞ்சுறா''' (The great white shark) என்பதுஎன அழைக்கப்படுவது குருத்தெலும்பு மீன்கள் குடும்த்தைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இவை கடல் உயிரினங்களிலேயே மனிதர்களை அதிகம் அச்சுறுத்தக் கூடியவை ஆகும். இதன் அறிவியல் பெயர் Carcharodon carcharias என்பது. இவற்றைக் கண்டு மனிதர்கள் அஞ்சக் காரணம் இவற்றின் இராட்சதத் தோற்றமாகும். இவை 12 முதல் 21 அடி நீளம் வரை இருக்கும். இவை ஆண்டுக்கு 25 முதல் 30 செ. மீ. வரை வளர்கின்றன.
 
== உடலமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3299401" இருந்து மீள்விக்கப்பட்டது