காமக் கண்ணிப் பசலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
 
காமக்காணிப் பசலையார், இவர் [[மதுரை]]<nowiki/>க் காமக்காணி நப்பசலையார், காமக்கணிப் பசலையார் என்றும் சிலரால் குறிப்பிடப்படுகிறார். காமக்காணி என்ற பண்டைக் காலத்தில் வழங்கிய நிலவுரிமை காரணமாகப் பெயருக்கு முன்னால் 'காமக்காணி' என்பதனைச் சிலர் சேர்த்துக் கொண்டனர். இவரும் அத்தகைய சிறப்புப் பெற்றவராக இருந்திருக்க வேண்டும். 'பசலை' என்ற இயற்பெயருடைய இவரின் புலமை காரணமாக, 'நல்' என்ற அடை சேர்த்து நப்பசலையார் என்று வழங்கப்பட்டிருக்கலாம்.(1) இவருடைய பாடலொன்று [[நற்றிணை]]<nowiki/>யில் இடம் பெற்றுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/காமக்_கண்ணிப்_பசலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது