பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி கி.மூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Chembox
| Watched fieldsWatchedfields = changed
| verified revidverifiedrevid = 401708703
| Image FileImageFile = S(tms)2.svg
| Image SizeImageSize = 240px
| Image NameImageName = Stereo structural formula of bis(trimethylsilyl)sulfide
| Image FileL1ImageFileL1 = Bis(trimethylsilyl)sulfide-3D-balls.png
| Image FileR1ImageFileR1 = Bis(trimethylsilyl)sulfide-3D-spacefill.png
| PIN = பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு
| Systematic NameSystematicName = டிரைமெத்தில்[(டிரைமெத்தில்சிலில்)சல்பேனைல்]சிலேன்
| Other NamesOtherNames = அறுமெத்தில் இருசிலாதையேன்
|Section1={{Chembox Identifiers
| CASNo = 3385-94-2
வரிசை 53:
}}
'''பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு''' ''(Bis(trimethylsilyl) sulfide)'' ((CH<sub>3</sub>)<sub>3</sub>Si)<sub>2</sub>S என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால்]] விவரிக்கப்படும் ஒரு [[கரிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. பெரும்பாலும் இச்சேர்மம் (tms)<sub>2</sub>S என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படுகிறது. நிறமற்றும் விரும்பத்தகாத மணமும் கொண்ட இந்நீர்மம் புரோட்டான் தரா மூலப்பொருளாக “S2−“ அயனியை வழங்கி கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுகிறது. <ref>{{cite journal|author=Matulenko, M. A. |title=Bis(trimethylsilyl) Sulfide|journal= Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette), J. Wiley & Sons, New York |year =2004 |doi = 10.1002/047084289X |volume=1 |pages=5}}</ref>
 
== தயாரிப்பு ==
மும்மெத்தில்சிலில் குளோரைடுடன் நீரற்ற சோடியம் சல்பைடைச் சேர்த்து சூடுபடுத்துவதால் பிசு(மும்மெத்தில்சிலில்) சல்பைடு உருவாகிறது<ref>{{cite book |author1=So, J.-H. |author2=Boudjouk, P. | chapter = Hexamethyldisilathiane | title = Inorganic Syntheses | editor = Russell, N. G. | year = 1992 | volume = 29 | isbn = 0-471-54470-1 | doi = 10.1002/9780470132609.ch11 | page = 30 | publisher = Wiley | location = New York}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிசு(மும்மெத்தில்சிலில்)_சல்பைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது