"தாமிர பெராக்சைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
கி.மூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (கி.மூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
{{chembox
| Watched fieldsWatchedfields =
| verified revidverifiedrevid =
| Name = தாமிர(II) பெராக்சைடு
| Image FileImageFile =
| Image SizeImageSize =
| Image NameImageName =
| IUPAC NameIUPACName =
| Other NamesOtherNames =
|Section1={{Chembox Identifiers
| ChemSpiderID_Ref =
}}
}}
'''தாமிர பெராக்சைடு''' ''(Copper peroxide)'' CuO<sub>2</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால்]] விவரிக்கப்படுகிறது. [[தாமிரம்|தாமிரத்தினுடைய]] [[ஆக்சைடு]] சேர்மமாகக் கருதப்படும் [[திண்மம்|இத்திண்மம்]] அடர்த்தியான ஆலிவ் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. சில வேளைகளில் இதே நிறங்கொண்ட தொங்கல் நிலையிலும் தாமிர பெராக்சைடு இருக்க சாத்தியமுண்டு. நிலைப்புத்தன்மையற்ற உப்பாக இருப்பதால் [[ஆக்சிசன்]] மற்றும் பிற தாமிர ஆக்சைடுகளாக சிதைவடைகிறது.
 
== தயாரிப்பு ==
ஐதரசன் பெராக்சைடு மற்றும் சுக்வெய்சர் வினையாக்கி ஆகியவற்றின் குளிர்ந்த கரைசல்கள் வினையில் ஈடுபடுவதால் தாமிர பெராக்சைடு உருவாகிறது. தாமிர ஐதராக்சைடுடன் நீர்த்த [[அமோனியா]] [[கரைசல்|கரைசலைச்]] சேர்த்து வினைபுரியச் செய்து சுக்வெய்சர் வினையாக்கி தயாரிக்கப்படுகிறது. <ref name=RS2>{{cite book|title=The collected works of Sir Humphry Davy: Discourses delivered before the Royal society. Elements of agricultural chemistry, pt. I|date=1894|publisher=The Chemical Society (Great Britain)|page=32|url=https://books.google.com/books?id=ELtLAAAAYAAJ&pg=PA32&dq=%22copper+peroxide%22#q=%22copper%20peroxide%22}}</ref> தாமிர பெராக்சைடு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சுக்வெய்சர் வினையாக்கியில் மிகையளவு அமோனியா இல்லாமல் கவனிப்பது கண்டிப்பாக அவசியமாகும். ஐதரசன் பெராக்சைடின் பனிக்குளிர் கரைசலுடன் தாமிர ஐதராக்சைடின் தொங்கல் கரைசலை சேர்த்து வினைபுரியச் செய்தும் தாமிர பெராக்சைடை தயாரிக்க முடியும். <ref name=IC1>{{cite book|last1=Friend|first1=John Newton|title=A Text-book of Inorganic Chemistry|url=https://archive.org/details/textbookofinorgav11p2frie|url-access=registration|date=1924|publisher=C. Griffin, Ltd|page=[https://archive.org/details/textbookofinorgav11p2frie/page/276 276]}}</ref> இவ்வினையும் மிக மெதுவான வேகத்திலேயே நிகழ்கிறது. இறுதியாக எஞ்சும் வினைக் கலவையில் தாமிரம்(II) ஆக்சைடுடன் குளிர்ந்த ஐதரசன் பெராக்சைடு காணப்படுகிறது. <ref name=CSL>{{cite book|title=Journal of the Chemical Society of London, Volume 48, Part 1|date=1885|location=London|page=124|url=https://books.google.com/books?id=Y0gxAAAAYAAJ&pg=PA124&dq=%22copper+peroxide%22#q=%22copper%20peroxide%22}}</ref>
1,18,592

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3299879" இருந்து மீள்விக்கப்பட்டது