முத்துலட்சுமி ரெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ctrl+Enter
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 16:
 
==பிறப்பு==
(இவர் [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை சமஸ்தானத்தில்]] திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். )(இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். )பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்.( தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர்.) இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். (இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.)
 
==சொந்த வாழ்க்கை==
 
(அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். )ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. (உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.)
 
(இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 4.2.1904 அன்று விண்ணப்பித்தார்.) அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.
 
அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது.
வரிசை 31:
 
==தமிழ்ப் பணிகள்==
(இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார்.)( மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தருமம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.)
 
==சமூகப்பணி ==
வரிசை 43:
 
==விருதுகள்==
(முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் [[பத்ம பூஷண்]] விருது கொடுத்து கௌரவித்தது.)
 
==மறைவு==
(முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார். )
<ref>{{Cite web |url=http://archives.aaraamthinai.com/thozhi/sathani/dharmambal.asp |title=திராவிடத்தூண் தர்மாம்பாள் |access-date=2009-01-03 |archive-date=2008-12-01 |archive-url=https://web.archive.org/web/20081201213945/http://archives.aaraamthinai.com/thozhi/sathani/dharmambal.asp |dead-url=dead }}</ref>
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/முத்துலட்சுமி_ரெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது