சூரிய நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Sooriya Nagaram" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox film
'''''சூரிய நகரம்''''' (Sooriya Nagaram) என்பது 2012ஆம் ஆண்டு வெளியான இந்தியத் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த்]] திரைப்படமாகும். இதை எம்.செல்லமுத்து எழுதி இயக்கியிருந்தார். எக்ஸ்பி ராஜன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் [[ராகுல் ரவீந்திரன்]], [[மீரா நந்தன்]], [[ஆர். வி. உதயகுமார்|ஆர்.வி.உதயகுமார்]] , [[கஞ்சா கறுப்பு|கஞ்சா கருப்பு]] ஆகியோர் நடித்துள்ளனர். இது இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோஹானின் முதல் திரைப்படமாகும் (பென் வயல்லி என அழைக்கப்படுகிறார்). படம் 30 மார்ச் 2012 அன்று வெளியிடப்பட்டது. இது வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் சிறப்பாக செயல்படவில்லை.
| name = சூரிய நகரம்
| image =
| alt =
| caption =
| director = எம். செல்லமுத்து
| producer = எக்ஸ். பி. ராஜன்
 
| writer = எம். செல்லமுத்து
| starring = [[ராகுல் ரவீந்திரன்]]<br>[[மீரா நந்தன்]]<br>[[ஆர். வி. உதயகுமார்]]<br>[[கஞ்சா கறுப்பு]]<br>[[சூரி]]
| music = ரான் ஈத்தன் யோஹான்
| cinematography = ஜே. கே. வெங்கி
| editing = எஸ். சுராஜ்கவி
| studio = ஏவி ஸ்கிரீன்ஸ்
| distributor =
| released = 30 மார்ச் 2012.<ref>{{cite web |url= https://in.bookmyshow.com/loni/movies/suriya-nagaram/ET00014233 |title= BookmyShow Release |date= 30 March 2012 }}</ref>
| runtime =
| country = இந்தியா
| language = தமிழ்
| budget =
| gross =
| image_size =
| border =
}}
'''''சூரிய நகரம்''''' (''Sooriya Nagaram'') என்பது 2012ஆம் ஆண்டு வெளியான இந்தியத் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த்]] திரைப்படமாகும். இதை எம். செல்லமுத்து எழுதி இயக்கியிருந்தார். எக்ஸ்பிஎக்ஸ். பி. ராஜன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் [[ராகுல் ரவீந்திரன்]], [[மீரா நந்தன்]], [[ஆர். வி. உதயகுமார்|ஆர்.வி.உதயகுமார்]] , [[கஞ்சா கறுப்பு|கஞ்சா கருப்பு]] ஆகியோர் நடித்துள்ளனர். இது இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோஹானின் முதல் திரைப்படமாகும் (பென் வயல்லி என அழைக்கப்படுகிறார்). படம் 30 மார்ச் 2012 அன்று வெளியிடப்பட்டது. இது வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் சிறப்பாக செயல்படவில்லை.
 
== கதை ==
வரி 8 ⟶ 32:
* வெற்றிவேலாக [[ராகுல் ரவீந்திரன்]]
* தமிழ்செல்வியாக [[மீரா நந்தன்]]
* [[ஆர். வி. உதயகுமார்|ஆர்.வி.உதயகுமார்]]
* [[கஞ்சா கறுப்பு|கஞ்சா கருப்பு]]
* [[மனோபாலா]]
* மெக்கானிக்காக [[சூரி]]
வரி 16 ⟶ 40:
 
== தாயாரிப்பு ==
படத்திற்காக, குழுவினர் [[மதுரை|மதுரைக்கு]] அருகில் ஒரு வாகனம் பழுது பார்க்கும் இடம் போன்ற ஒரு அரங்கினை அமைத்திருந்தனர். முதல் காட்சி இங்கே படமாக்கப்பட்டது. இயக்குநர் [[பாரதிராஜா]], முதல் காட்சியைத் தொடங்கி வைத்தார். <ref>http://www.behindwoods.com/tamil-movie-news-1/mar-10-03/suriya-nagaram-meera-nandan-20-03-10.html</ref>
 
== ஒலிப்பதிவு ==
[[வைரமுத்து]] எழுதிய அனைத்து பாடல்களுக்கும் அறிமுக இசையமைப்பாளர் பென் வயலி இசையமைத்திருந்தார். ''திங்க் மியூசிக் இந்தியா'' நிறுவனம் படத்தின் இசை உரிமையை வைத்திருக்கிறது. <ref>{{Cite web|url=https://spicyonion.com/movie/suriya-nagaram/|title=Suriya Nagaram}}</ref>
 
== சான்றுகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:மதுரைக்களத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சூரிய_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது