"ஆராய்ச்சி மணி (மனுநீதி சோழன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,230 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== பாடல்கள் ==
இத் திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் ஸ்ரீநிவாசராவ் ஷிண்டேசிந்தே. பாடல்களை இயற்றியவர் [[கம்பதாசன்]]. பாடல்கள் அனைத்தும் கருநாடக இசை இராகங்களில் அமைக்கப்பட்டிருந்தன. பாடல்களைப் பாடியோர்: [[எஸ். பாலச்சந்தர்]], [[எஸ். வரலட்சுமி]], [[என். எஸ். கிருஷ்ணன்]], [[டி. ஏ. மதுரம்]] ஆகியோர்.<ref name=hindu /><ref பின்னணி பாடியவர்கள் பற்றி தகவல் இல்லை.name=sb/>
 
{| class="wikitable"
|+ ஆராய்ச்சிமணி பாடல்கள்<ref name=sb/>
|-
! எண். !! பாடல் !! பாடியோர் !! இராகம்-தாளம்
|-
| 1. || ''பொங்கல் புதுநாளிதே! கோபூஜை கொண்டாடுவோம்'' || குடியானவர்கள் || மிச்ரபியாக்/மாஞ்சி, ஆதி/ஏகம்
|-
| 2. || ''ஆங்காரமான ஓர் பாழும் பேய் பிடித்துனது'' || பி. பி. ரங்காச்சாரியார் || அரிகாம்போதி
|-
| 3. || ''நாதன் அருள் மறந்து'' || ஆர். ஜி. நடராஜசுந்தரம் || கரகரப்பிரியா
|-
| 4. || ''ஜெகன் மாதா ஜீவ தேவதா'' || எம். ஆர். சந்தானலட்சுமி || தேஸ்யதோடி, சதுச்ரதிருபுடை
|-
| 5. || ''என்ன மாதவம் செய்தோமோ இந்நாள்'' || பி. பி. ரங்காச்சாரியார் || கௌரிமனோகரி, சதுச்ரதிருபுடை
|-
| 6. || ''அன்பின் நாடகம் ஆகா!'' || பி. பி. ரங்காச்சாரியார், எம். ஆர். சந்தானலட்சுமி|| மாண்டு பியாக், சதுச்ரலகு
|-
| 7. || ''கோட்டைதனை பிடிப்பேன்'' || மாஸ்டர் ராதா || மோகனம், சதுச்ரலகு
|-
| 8. || ''என் பாலா, எழில்மிகு குணசீலா'' || எம். ஆர். சந்தானலட்சுமி || தேஸ்யகல்யான், சதுச்ரலகு
|-
| 9. || ''ஆகாயம் தனி முகில் ஓடுதடா'' || ஆசிரம மாணவர்கள் || ராகமாலிகை, ஆதி/ஏகம்
|-
| 10. || ''கலைவாணி உனது கழல் துணை அம்பா'' || [[எஸ். பாலச்சந்தர்]] || சரசுவதி, ஆதி
|-
| 11. || ''இன்பமன்றோ ஏழை வாழ்வில்'' || டி. எஸ். பொன்னுசாமி பிள்ளை || காபி/அமெக்தா, சதுச்ரலகு
|-
| 12. || ''இரவிகுல மன்னர் பெருமை தன்னை சொல்லக் கேள் || பி. பி. ரங்காச்சாரியார் || ராகமாலிகை, மிச்ரலகு
|-
| 13. || ''வருவீர் வருவீரே விரைவாய் சகிமாரே'' || [[எஸ். வரலட்சுமி]], ஏ. ஆர். சகுந்தலா || மாண்டுமிச்ரம்
|-
| 14. || ''ஒரு மொழி சொல்லாயோ? வெண்நிலவே நீ'' || எஸ். வரலட்சுமி || மிச்ரகாபி, சதுச்ரலகு
|-
| 15. || ''சுந்தர மோகினியை கண்டது என் கண்கள்'' || எஸ். பாலச்சந்தர் || அமீர்கல்யாணி மிச்ரம், ஏகம்
|-
| 16. || ''நேரமிதே நல்ல நேரமே'' || எஸ். வரலட்சுமி || கானடா, சதுச்ரதிருபுடை
|-
| 17. || ''மோகனாங்கனே அனுராக ரமணியே'' || எஸ். பாலச்சந்தர், எஸ். வரலட்சுமி || திலக் காம்போதி, ஆதி
|-
| 18. || ''கட்டாணி முத்தே கரும்பே வாடி'' || எஸ். கோசல்ராம், ஏ. ஆர். சகுந்தலா || மிச்ரம் பீலு, ஏகம்
|-
| 19. || ''ஆவதும் அழிவதும் அவன் செயல்'' || ஆர். ஜி. நடராஜசுந்தரம் || காலிங்டாமிச்ரம், ஆதி
|-
| 20. || ''காதலது போனால் சாதலாகும்'' || ஆர். ஜி. நடராஜசுந்தரம் || பாகேசுவரி/பிம்பிளாசு, பீர்வலகு
|-
| 21. || ''எப்போதுஞ்சரிதான் முப்போகம் வெளையும்'' || [[டி. ஏ. மதுரம்]] || -
|-
| 22. || ''உறுமிமேளம் கேட்டுக்கோடி'' || [[என். எஸ். கிருஷ்ணன்]] || -
|}
 
இத்திரைப்படத்தின் பாட்டுப்புத்தகத்தின்படி படத்தில் 20 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.<ref name=sb/>
 
== மேற்கோள்கள் ==
1,19,160

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3299923" இருந்து மீள்விக்கப்பட்டது