க. அன்பழகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 43:
| party = [[திராவிட முன்னேற்றக் கழகம்]]
}}
பேராசிரியர் '''க. அன்பழகன்''' (''K. Anbazhagan'', [[திசம்பர் 19]], [[1922]] - [[மார்ச் 7]], [[2020]])<ref name="livechennai.com">{{ cite web|url=http://www.livechennai.com/detailnews.asp?catid=&newsid=31307|title=திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்|access date=திசம்பர் 19, 2016}}</ref> [[தமிழகம்|தமிழக]] முதிர்ந்த [[அரசியல்வாதி]]யும், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] (தி.மு.க.) மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர், தமிழக தி.மு.க. அரசின் அமைச்சரவையில், பல்வேறு காலகட்டங்களில், நிதி ,கல்வி கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். [[தி.மு.க.]]வின் பொதுச் செயலாளராக 1977 முதல் 2020 (இல் தான் இறக்கும்) வரை இருந்துள்ளார்.<ref>{{cite web|url=https://www.thenewsminute.com/article/veteran-dmk-leader-k-anbazhagan-not-contest-election-41585|title=Veteran DMK leader K Anbazhagan not to contest this election}} The NEWS Minute</ref> இவர், 2020 மார்ச்சு 7 ஆம் நாள், தம்முடைய 97 ஆம் வயதில், சென்னையில் காலமானார்.<ref>{{cite web|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/dmk-general-secretary-anbazhagan-no-more/article31004456.ece|title=DMK general secretary Anbazhagan no more|first=B.|last=Kolappan|date=7 March 2020|publisher=|via=www.thehindu.com}}</ref> இவர், 'இனமானப் பேராசிரியர்' என அழைக்கப்பட்டார்.<ref name="vikatan.com">{{cite web|url=https://www.vikatan.com/government-and-politics/politics/health-condition-of-dmk-general-secretary-k-anbazhagan|title= தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்... திராவிட இயக்கத்தின் பேராசிரியர்... எப்படி இருக்கிறார் க.அன்பழகன்?|work=https://www.vikatan.com/}}</ref> தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் [[மு. கருணாநிதி]]யின் 75 ஆண்டு கால நண்பராக இருந்தவர்.<ref name="vikatan.com"/>
 
== இளமைப் பருவம் ==
வரிசை 92:
[[பகுப்பு:2020 இறப்புகள்]]
[[பகுப்பு:நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:3வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
[[பகுப்பு:திராவிட இயக்க எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:4வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இந்திய இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
வரி 102 ⟶ 100:
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:3வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:4வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:2 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:2 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/க._அன்பழகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது