தமிழர் பருவ காலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:6484:E300:0:0:33:40AD (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3035802 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
COMMENT ON ENGLISH TRANSLATION
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
*'''முதுவேனில்காலம்:''' இது தமிழ் மாதமான [[ஆனி]], [[ஆடி]] யை உள்ளடக்கியது.
 
பண்டைத் தமிழ் மக்கள் மாறிமாறி வரும் பருவ காலங்களைக் காலத்தின் மாற்றங்களாக மட்டும் கருதாமல் மக்கள் வாழ்வியலுடனும், அவர்கள் வாழும் நிலத்துடனும் பிணைத்துப் பார்த்தார்கள். தமிழர் நிலப் பிரிவுகளான [[முல்லை (திணை)|முல்லை]], [[குறிஞ்சி (திணை)|குறிஞ்சி]], [[மருதம் (திணை)|மருதம்]], [[நெய்தல் (திணை)|நெய்தல்]], [[பாலை (திணை)|பாலை]] போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. இதன்படி, முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும், முன்பனிக் காலமும்; மருதத்துக்கும், நெய்தலுக்கும் எல்லாப் பருவகாலங்களும், பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில், முன்பனி ஆகிய காலங்களும் உரியவை.<ref>தொல்காப்பியம் பொருளதிகாரம் 6 - 12.</ref> ENGLISH TRANSLATION IS WRONG
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_பருவ_காலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது