திருச்செந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,759 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Protected "திருச்செந்தூர்": தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று)))
No edit summary
{{இந்திய ஆட்சி எல்லை |வகை = சிறப்பு நிலை பேரூராட்சி[[நகராட்சி]]
|நகரத்தின் பெயர் = திருச்செந்தூர்
|latd = 8.4833|longd = 78.1167
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = தூத்துக்குடி
|வட்டம் =[[திருச்செந்தூர் வட்டம்|திருச்செந்தூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
10.5 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/tiruchendur திருச்செந்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
16 அக்டோபர் 2021 அன்று திருச்செந்தூர் பேரூராட்சியை [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
[[File:Thiruchendur Temple Rajagopuram.JPG|thumb|திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரம்]]
[[File:Tiruchendure5.jpg|thumb|திருச்செந்தூர் கோவிலின் கதவு]]
==வனத்திருப்பதி==
வனத்திருப்பதி கச்சனாவிளை இரயில் நிலையம் அருகில் புன்னை நகரில் அமைந்துள்ள ஒரு அழகான பெருமாள் கோவில். திருச்செந்தூரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது.
==இதனையும் காண்க==
*[[தமிழக நகராட்சிகள்]]
 
==மேற்கோள்கள்==
 
{{தூத்துக்குடி மாவட்டம்}}
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3300252" இருந்து மீள்விக்கப்பட்டது