கருமத்தம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''கருமத்தம்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Karumathampatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[சூலூர் வட்டம்|சூலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது சந்தைப்பகுதியாகவும், விசைத்தறி நெசவு, சைசிங் மில்ஸ் முக்கிய தொழில்களாக உள்ளது,
 
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
16 அக்டோபர் 2021 அன்று கருமத்தம்பட்டி பேரூராட்சியை [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
 
==அமைவிடம்==
இப்பேரூராட்சி [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 35 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள நகரங்கள் [[திருப்பூர்]] 25 கிமீ, [[பல்லடம்]] 20 கிமீ தொலைவிலும் உள்ளது. [[சோமனூர்|சோமனூரில்]] இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] உள்ளது.
வரி 18 ⟶ 22:
==இணைப்பு நகரங்கள்==
கருமத்தம்பட்டி, தேசிய நெடுஞ்சாலை எண் 47-இல் அமைந்து உள்ளதால் 24 மணி நேரமும் பேருந்து மூலமாக தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
==இதனையும் காண்க==
*[[தமிழக நகராட்சிகள்]]
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{ கோயம்புத்தூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/கருமத்தம்பட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது