கூடலூர், கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''கூடலூர்''' (GUDALUR TOWN PANCHAYAT) , தமிழ்நாடின் [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[கோயம்புத்தூர் வடக்கு வட்டம்]], [[பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்|பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில்]] அமைந்த 18 வார்டுகள் கொண்ட முதல்நிலை [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://www.townpanchayat.in/gudalur/town_profile கோவை கூடலூர் பேரூராட்சி]</ref> 29.2 [[சதுர கிலோ மீட்டர்]] பரப்பளவு கொண்ட கூடலூர் பேரூராட்சியாது, 2011-ஆம் ஆண்டில் [[மக்கள் தொகை]]] 38,859 ஆகும். இதில் ஆண்கள் 19,707 மற்றும் பெண்கள் 19,152 ஆகும். கூடலூர் பேரூராட்சியில் 10 குடியிருப்புப் பகுதிகள் உள்ளது. அவைகள்: 1 செல்வபுரம், 2 திருமலைநாயக்கன்பாளையம், 3. சாரங்க நகர் 4. சாமிசெட்டிபாளையம் 5 ஜி. கவுண்டன்பாளையம். 6. தேவயாம்பாளையம் 7. புதுப்புதூர் 8. பழைய புதூர் 9.தெக்குப்பாளையம் 10. ராவுத்தக்கொல்லனூர்.
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
16 அக்டோபர் 2021 அன்று கூடலூர் பேரூராட்சியை, [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
 
==அமைவிடம்==
கூடலூர் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான [[கோயம்புத்தூர்]] நகரத்திலிருந்து, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், 23 கிலோ மீட்டர் தொலைவிலும். [[பெரியநாயக்கன்பாளையம்|பெரியநாயக்கன்பாளையத்திற்கு]] தெற்கு 4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கூடலூர்,_கோயம்புத்தூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது