திருமுருகன்பூண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மக்கள் தொகை பரம்பல்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/thirumuruganpoondi|
}}
'''திருமுருகன்பூண்டி''' ([[ஆங்கிலம்]]:Thirumuruganpoondi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். [[திருப்பூர்]] மாநகராட்சிக்கு மிக அருகாமையில் உள்ள வளர்ந்து வரும் நகராட்சி ஆகும். இந்நகராட்சியில் '''சிற்பக்கலை கூடங்கள்''' மூலம் பல்வேறு சிலைகள் தயாரிக்கப்படுகிறது. பேரூராட்சியாக[[திருமுருகன்பூண்டி இருந்தமுருகநாதேசுவரர் திருமுருகன்பூண்டியைகோயில்]] 2021இங்குள்ளது. -ல்இது நகராட்சியாகவரலாற்றில் தரம்இடைக்கால உயர்த்திஆட்சியில் முதலமைச்சர்'''ஆறைநாடு''' ஸ்டாலின் சட்டசபையில்ஆட்சிப் விதிபரப்புக்கு எண்உட்பட்டிருந்தது. 110-<ref> கீழ்[[கொங்கு அறிவித்தார்மண்டல சதகம்]], பாடல் 15, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 14 </ref>
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
<ref>[https://www.bbc.com/tamil/arts-and-culture-58360365 திருமுருகன்பூண்டி: கற்களை கடவுளர்களாக்கும் அற்புதக் கலைஞர்களைக் கொண்ட தமிழர் பூமி]
16 அக்டோபர் 2021 அன்று திருமுருகன்பூண்டி பேரூராட்சியை [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசின்]] நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
</ref>இப்பேரூராட்சியில் தொல்பொருள் துறைக்குச் சொந்தமான பழமை வாய்ந்த திருமுருகநாத சுவாமி திருக்கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். இப்பேரூராட்சி அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்ட பேரூராட்சியாகும். மேலும் புகழ் பெற்ற அவினாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமையப்பெற்ற அவினாசி பேரூராட்சிக்கு மிக அருகில் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
 
இது வரலாற்றில் இடைக்கால ஆட்சியில் '''ஆறைநாடு''' ஆட்சிப் பரப்புக்கு உட்பட்டிருந்தது. <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 15, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 14 </ref>
 
==அமைவிடம்==
வரி 32 ⟶ 30:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 8,789 வீடுகளும், 31,528 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804022-thirumuruganpoondi-tamil-nadu.html Thirumuruganpoondi Population Census 2011]</ref>
 
== [[திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்]] ==
== திருமுருகநாதஸ்வாமி திருக்கோவில் ==
: இங்கு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகிய [[திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்|திருமுருகநாதஸ்வாமி திருக்கோவில்]] அமைந்துள்ளது.
: கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக இது விளங்குகிறது. சித்தபிரமை, பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்கு வந்து தங்கியிருந்து நீராடி வழிபடுவர்.
==இதனையும் காண்க==
*[[தமிழக நகராட்சிகள்]]
 
==ஆதாரங்கள்==
வரிசை 47:
 
{{திருப்பூர் மாவட்டம்}}
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/திருமுருகன்பூண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது