அதிராம்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
வரிசை 23:
|}}
'''அதிராம்பட்டினம்''' ([[ஆங்கிலம்]]:Adirampattinam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[பட்டுக்கோட்டை வட்டம்|பட்டுக்கோட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வு நிலை [[நகராட்சி]] ஆகும்.
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
 
[[அதிராம்பட்டினம் [[பேரூராட்சி]]யை 16 அக்டோபர் 2021 அன்று [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசின்]] நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31066 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். அதிராம்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79.31% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அதிராம்பட்டினம் மக்கள் தொகையில் 13.08% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு ஆண்கள் 47.95% (14897) பெண்கள் 52.04% (16169). இங்கு முஸ்லிம்கள் 70% மற்றவர்கள் 30% ஆகும்.<ref>[https://www.census2011.co.in/data/town/803712-adiramapattinam-tamil-nadu.html Adiramapattinam Population Census 2011]</ref>
வரி 42 ⟶ 43:
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/அதிராம்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது