யாப்பருங்கலக் காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
==நூலின் காலம்==
 
கி.பி 1070 - 1120 வரையான காலத்தைச் சேர்ந்த [[முதலாம் குலோத்துங்கன்|முதலாம் குலோத்துங்க சோழனுடைய]] கல்வெட்டொன்றையும் பிற ஆதாரங்களையும் வைத்து இந் நூல் எழுதிய காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதி என்று ஆய்வாளர் கூறுகின்றனர். கி.பி 11-ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் இயற்றிய புத்தமித்திரரின் காலத்திற்கு முற்பட்டவர் என்பது ஆய்வாளர்கள் முடிந்த முடிவாகும் ஆகையினால் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு அமிர்தசாகரர் காலமாகும்.
 
== நூல் யாப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/யாப்பருங்கலக்_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது