எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 65:
தற்கால வரலாற்றாளர்கள் இவ்வமைப்பின் ஆவண பதிவுகளை ஆய்வு செய்யத்தொடங்கியுள்ளனர். 1540 முதல் 1700க்கு இடையேயான இவ்வாவனங்கள் எசுப்பானிய தேசிய ஆவனக்காப்பகத்தில் உள்ளன. இவை அளிக்கப்பட்ட 44.674 தீர்ப்புகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இதனை ஆய்வாளர்கள் குஸ்தாவ் ஹெனிங்க்சன் மற்றும் ஜெமி கான்ட்ரியசும் ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயினும் இவ்வாவனங்களில் பல கால இடைவெளி இருப்பதாலும், பல குற்றங்கள் ஆவனப்படுத்தப்படவில்லை என நம்பப்படுவதாலும், இது வரலாற்றின் உண்மை நிலையினை முழுவதுமாக எடுத்துக்காட்டாது.<ref>For full account see: Gustav Henningsen, ''The Database of the Spanish Inquisition. The relaciones de causas project revisited'', in: Heinz Mohnhaupt, Dieter Simon, ''[http://books.google.com/books?id=A_Sdchs7yAkC&hl=pl Vorträge zur Justizforschung]'', Vittorio Klostermann, 1992, pp. 43-85.</ref> வில்லியம் மான்டர் என்பவர் 1530 முதல் 1630 வரை 1000 பேரும் 1630 முதல் 1730 வரை 250 பேரும் கொல்லப்படிருக்கலாம் என்கின்றார்.<ref>W. Monter, ''Frontiers of Heresy: The Spanish Inquisition from the Basque Lands to Sicily'', Cambridge 2003, p. 53.</ref>
==இதனையும் காண்க==
* [[கோவா சமயக்குற்றசமயக் விசாரணைகுற்றவிசாரணை]]
 
==மேற்கோள்கள்==