நந்திவரம்-கூடுவாஞ்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

556 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Sivakosaranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சிNo edit summary
}}
'''நந்திவரம்-கூடுவாஞ்சேரி''' ([[ஆங்கிலம்]]:'''Nandivaram-Guduvancheri'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்த [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] உள்ள [[செங்கல்பட்டு வட்டம்|செங்கல்பட்டு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியானது, [[செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி]] ஆகியவற்றிற்குட்பட்டது.
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்==
 
நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியானது 12 செப்டம்பர் 2021 அன்று [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst Govt upgrades 9 Town Panchayats as Municipalities]</ref>
==அமைவிடம்==
[[சென்னை]] - [[திருச்சி]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 57 கி.மீ. தொலைவில் உள்ளது. கூடுவாஞ்சேரியில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதன் கிழக்கே [[திருப்போரூர்]] 23 கி.மீ.; மேற்கில் [[ஸ்ரீபெரும்புதூர் | திருப்பெரும்புதூர்]] 28 கி.மீ.; வடக்கில் [[பீர்க்கன்கரணை]] 5 கி.மீ.; தெற்கில் [[மறைமலைநகர்]] 7 கி.மீ. தொலைவில் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3301140" இருந்து மீள்விக்கப்பட்டது