சிந்துவெளி நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Add another civilization
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 23:
[[File:Indus Valley Civilization, Late Phase (1900-1300 BCE).svg|thumb|பிந்தைய கால சிந்துவெளி நாகரிகத்தின் ([[கிமு]] 1900-1300) [[கல்லறை எச் கலாச்சாரம்]],[[காந்தார கல்லறை பண்பாடு]] மற்றும் [[காவி நிற மட்பாண்டப் பண்பாடு]] தொல்லியல் களங்கள்]]
 
'''சிந்துவெளி நாகரிகம்''' (''Indus Valley Civilisation'') [[மெசொப்பொத்தேமியா]], [[சீனா]] , எகிப்து போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிலுள்ள]] [[சிந்து நதி]]யை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த [[நாகரிகம்]] மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய [[மொழி]]கள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய [[மொழி]]யை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை.<ref>[http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/2015/02/22/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article2681210.ece சிந்து சமவெளி நாகரிகம்!]</ref>
 
== சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது