விக்கிப்பீடியா:மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 4:
* இங்குள்ள உள்ளடக்கம் நீக்கப்பட்டுவிடும் *
* உங்களது தொகுத்தல் திறமையை கீழேயுள்ள கோட்டிற்குக் கீழே காட்டத் தயங்காதீர்! *
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■-->நோயின்றி வாழ
 
பழகுவோம். அதற்க்கு எளிமையான உணவு மிகவும் அவசியம். நாம் ஏற்க்கனவே பழகி வந்திருக்கும்
உணவு முறையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும்.
 
இந்த உலகத்தை படைத்த இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி இதுபற்றி சொல்லும்போது, உங்கள் வயிறை 3 பகுதிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். அதாவது சிறிது உணவு, தண்ணீர், காற்று என்பதே.
 
மேலும் இறுதித்தூதர் முஹம்மது நபி சொன்னார்கள் :
 
"ஆதமுடைய மகனின் முதுகு நிமிர்வதற்கு ஒருசில ரொட்டித் துண்டுகள் போதுமானது".
 
 
இந்தப் பொன்மொழிகள் எல்லாம் அவர்கள் மறைந்து 1450 வருடங்கள் ஆனாலும், மிகவும் இந்த உலக மாந்தர்களுக்கு தேவையானது.
 
இந்த கருத்துக்களை ஞாபகம் ஊட்டிய எனக்கும் உங்களுக்கும் அதன்படி வாழ்க்கையில் நடந்து நோயின்றி வாழ படைத்தவன் அருள் புரிவானாக. ஆமீன்
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது