தீபாவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
It is not just for hindus. It includes jains, sikhs, buddists aswell. Corrected according to english wiki
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 14:
|frequency = ஆண்டுக்கு ஒருமுறை
}}
'''தீபாவளி''' (''Deepavali'', ''Diwali'') அல்லது '''தீப ஒளித்திருநாள்''' என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற [[பண்டிகை]]யாகும். இது [[இந்திய சமயங்கள்|இந்து மத சமயங்களின்]] மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை [[இந்தியா]] உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
 
இப்பண்டிகை [[ஐப்பசி]] மாதத்தில் [[திரயோதசி]], [[சதுர்த்தசி]], அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, [[பௌ-பீஜ்]] ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் [[ஐப்பசி]] [[அமாவாசை]] முன்தினம் '''நரக சதுர்த்தசி''' அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை [[ஐப்பசி]] மாத [[அமாவாசை]] தினத்தன்று கொண்டாடப்படுகிறது. [[கிரகொரியின் நாட்காட்டி]] படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தீபாவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது