வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 45:
'''வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்''' (Venom: Let There Be Carnage) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[மீநாயகன் திரைப்படம்]] ஆகும். இப்படம் [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் காமிக்ஸில்]] வரும் 'வெனம்' எனும் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு [[கொலம்பியா பிக்சர்ஸ்]] என்ற நிறுவனத்துடன் இணைந்து [[மார்வெல் மகிழ்கலை]] மற்றும் டென்சென் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரிக்க [[சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்]] என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது.
 
இது [[சோனிசோனியின் படங்கள்இசுபைடர் பிரபஞ்சத்தின்மேன் மார்வெல் கதாபாத்திரங்கள்பிரபஞ்சம்|சோனிசோனியின் படங்கள்இசுபைடர் மேன் பிரபஞ்சத்தின் மார்வெல் கதாபாத்திரத்தின்]] இரண்டாம்இரண்டாவது படமாகவும், 2018 ஆம் ஆண்டு வெளியான [[வெனம் (திரைப்படம்)|வெனம்]] என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த படம் 'கெல்லி மார்செல்'<ref>{{Cite web |last=Couch |first=Aaron |date=January 7, 2019 |title='Venom' Sequel in the Works With Writer Kelly Marcel |url=https://www.hollywoodreporter.com/heat-vision/venom-2-officially-works-at-sony-writer-kelly-marcel-1174343 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190108050858/https://www.hollywoodreporter.com/heat-vision/venom-2-officially-works-at-sony-writer-kelly-marcel-1174343 |archive-date=January 8, 2019 |access-date=January 8, 2019 |website=The Hollywood Reporter}}</ref> என்பவர் திரைக்கதையில், [[ஆண்டி செர்கிஸ்]]<ref>{{Cite web |last=Kroll |first=Justin |date=July 26, 2019 |title='Venom 2': Andy Serkis, 'Bumblebee' Helmer Among Candidates to Direct |url=https://variety.com/2019/film/news/andy-serkis-travis-knight-director-possibilities-venom-2-1203281491/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190726215802/https://variety.com/2019/film/news/andy-serkis-travis-knight-director-possibilities-venom-2-1203281491/ |archive-date=July 26, 2019 |access-date=July 27, 2019 |website=Variety}}</ref> என்பவர் இயக்கத்தில், [[டோம் ஹார்டி]],<ref>{{Cite web |last=Marc |first=Christopher |date=September 8, 2019 |title=Exclusive: Tom Hardy's 'Venom 2' Will Shoot At Warner Bros. Studios Leavesden |url=https://hnentertainment.co/exclusive-tom-hardys-venom-2-will-shoot-at-warner-bros-studios-leavesden/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20191115011835/https://hnentertainment.co/exclusive-tom-hardys-venom-2-will-shoot-at-warner-bros-studios-leavesden/ |archive-date=November 15, 2019 |access-date=November 16, 2019 |website=HNEntertainment}}</ref> மிசெல் வில்லியம்சு, நவோமி ஹாரிஸ்,<ref>{{Cite web |last=Kroll |first=Justin |date=October 18, 2019 |title='Venom 2': Naomie Harris Eyed to Play Villain Shriek Opposite Tom Hardy (Exclusive) |url=https://variety.com/2019/film/news/venom-2-naomie-harris-shriek-1203323995/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20191018185034/https://variety.com/2019/film/news/venom-2-naomie-harris-shriek-1203323995/ |archive-date=October 18, 2019 |access-date=October 19, 2019 |website=Variety}}</ref> ரீட் ஸ்காட், ஸ்டீபன் கிரஹாம் மற்றும் வூடி ஹர்ரெல்சன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/வெனம்:_லெட்_தேர்_பி_கார்னேஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது